tag:blogger.com,1999:blog-37400054.post5927946498128058512..comments2024-02-15T07:56:19.145+05:30Comments on சர்வதேச வானொலி: தமிழோசையின் முன்னாள் தலைவர் ஷங்கரன் சங்கரமூர்த்தி மறைந்தார்Unknownnoreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-37400054.post-27818085518381835482012-09-11T13:45:48.574+05:302012-09-11T13:45:48.574+05:30"தம் அன்பு நேயர்களை "அய்யா" என்றழைத..."தம் அன்பு நேயர்களை "அய்யா" என்றழைத்த அழகுத்தமிழ் மொழியாளர் எங்கள் சங்கரண்ணா! "உசிதம் போல் செய்க" என்பார் எங்கள் "தமிழோசை நாயகர்". தள்ளாதவயதிலும் அவர் தமிழ் த(டு)டமாறியதில்லையே! "சந்தனக்குரலில் தமிழைக்குழைத்துத்தந்த எங்கள் சங்கரண்ணா!" இந்திய மண்ணில் பிறந்து, அகில இந்திய வானொலியில் பணி செய்து, இங்கிலாந்து மண்ணில் நின்று, உலகு புகழ் பி.பி.சியின்-"தமிழோசை"யை ஓங்கியொலிக்கச்செய்த எங்கள் சங்கரண்ணா! புகழ் பெற்ற ஆங்கிலக்காவியங்களை எளிய நடைத்தமிழில் மொழியாக்கம் செய்து, பல்லாயிரம்பேர் புலமைபெற வழி வகுத்த நல்ல இதயமே.....! தமிழ் வாழும்வரை உம் புகழ் வாழும்! இறுதி விடை கொடுக்கவியலாமல் எம்போன்ற பல இதயங்கள் நொறுங்கிப்போனதுவே! இதோ உம் நினைவாலே விம்முகின்றோம்.......! --தமிழோசைப்பித்தன்-(விழுப்புரம் K.ஜமீல் அஹ்மத்)அன்புள்ளம்https://www.blogger.com/profile/17853445522685329166noreply@blogger.com