tag:blogger.com,1999:blog-37400054.post9099211085062415403..comments2024-02-15T07:56:19.145+05:30Comments on சர்வதேச வானொலி: இலங்கையின் சிட்டி எஃப்.எம்Unknownnoreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-37400054.post-22413520127432376802012-10-26T15:13:31.910+05:302012-10-26T15:13:31.910+05:30இந்த ப்ளாக்ஸ்பாட்டின் பக்கத்திலேயே இதற்கான லிங்க் ...இந்த ப்ளாக்ஸ்பாட்டின் பக்கத்திலேயே இதற்கான லிங்க் உள்ளதே.

இலங்கைக்கு தூத்துக்குடி வானொலி நிலையமும்,கோடைப் பண்பலை 100.5 வானொலியும் கிடைக்கும் என் அறிகிறோம்..
Anonymoushttps://www.blogger.com/profile/04477078673084039715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37400054.post-12329261695626878862012-10-22T09:32:24.578+05:302012-10-22T09:32:24.578+05:30உங்ககள் வானொலி மலரை(வலைப்பதிவை ) தவறாமல் வாசித்து ...உங்ககள் வானொலி மலரை(வலைப்பதிவை ) தவறாமல் வாசித்து வருகிறேன் .வானொலி தொடர்பாக அளப்பரிய சேவை செய்து வருகின்றிர்கள் .தொடருங்கள் உங்கள் சேவையை .
இந்தியாவில் ஓலிபரப்பாகும் தமிழ் வானொலிகள் பற்றி ஒரு பதிவு தரலாமே
அரசு மாற்றும் தனியார் வானொலிகள் பற்றி .எங்கெங்கு ,என்ன அலைவரிசைகளில் ,இனைய முகவரி
இப்படி பலவற்றை தந்தால் வெளிநாடுகளில் உள்ள பலருக்கு பிரயோசனமாக இருக்கும் ,நான் இந்தியாவில் இருந்த காலங்களில் தனியார் எவ்எம் வானொலிகள் இல்லை .
இந்தியாவில் கேட்ட முடிகிற இலங்கை வானொலிகள் பற்றியும் அதே போல இலங்கையில் கேட்க முடிகிற இந்திய தமிழ வானொலிகள் பாறியும் கொஞ்சம் எழுதுங்களேன்.

'வாழ்த்துக்களுடன்

கரிகாலன் கரிகாலன்https://www.blogger.com/profile/06014246605294709640noreply@blogger.com