One more BBC related book which I bought in the Chennai Book Fair was "Is It Me?". It is written by Terry Wogan. He is one of Britain's best-loved radio and television celebrities - witty, charming and relaxed - he has undoubtedly captured the nation's heart. Here, for the first time ever, Terry tells his life story from his beginnings as a young Limerick boy to his incredible success as an enduring celebrity of shows such as Wogan and The Eurovision Song Contest. Pages 336, published by BBC BOOKS, ISBN-13 978-0563534228
பிபிசி தொடர்பான புத்தகங்கள் சேகரிப்பில் நேற்று சென்னைப் புத்தகக் காட்சியில் கிடைத்த மற்றும் ஒரு முக்கிய புத்தகம் Is it me? , இந்த புத்தகத்தினை Terry Wogan மிகவும் சுவைபட எழுதியுள்ளார். பிபிசி Radio 2-ல் பணியாற்றிய இவருக்கு எட்டு மில்லியன் வானொலி ரசிகர்கள் இன்றும் உண்டு. அதனை மெய்பிக்கும் வகையில் பிரிட்டிஷ் ராணி வழங்கும் மிக உயர்ந்த Knighthood விருதினைப் பெற்றுள்ளார். பிபிசியே வெளியிட்டுள்ள இந்த புத்தகத்தின் விலை ரூ.75/-. புத்தகக் காட்சியில் Noble Publication (அரங்க எண் 596)-ல் கிடைத்த இந்த புத்தகத்தின் விலை ரூ.75/- மட்டுமே!
#IsItMe? #BBC #TerryWogan #Radio
No comments:
Post a Comment