வத்திக்கான் வானொலி EBU (European Broadcasting Union) என்ற அமைப்பை உருவாக்கி, அதன் ஓர் அங்கமாய் விளங்குகிறது. மேலும், UAR (Union Africaine de Radiodiffusion) என்பதன் ஓர் அங்கமாகவும், உலக கத்தோலிக்க சமூகத்தொடர்பு அமைப்பான SIGNIS, கிறிஸ்தவ வானொலிகளின் ஐரோப்பிய அவையான CERC, இத்தாலிய வானொலி மற்றும் தொலைக்காட்சி கூட்டமைப்புகளின் அங்கமாகவும் உள்ளது.
ஒலிபரப்புத்துறையைப் பொறுத்தவரையில் அனைத்துலக தொலை தொடர்பு ஒன்றியம் ITU (International Telecommunication Union), ஐரோப்பிய தபால் மற்றும் தொலைத்தொடர்பு நிர்வாகங்கள் அவை CEPT (European Conference of Postal and Telecommunications Administrations), சர்வதேசத் தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் நிறுவனம் ITSO (International Telecommunications Satellite Organization) ஆகியவைகளில் வத்திக்கான் நாட்டின் பிரதிநிதியாக வத்திக்கான் வானொலி உள்ளது.
வத்திகான் வானொலி தமிழ் ஒலிபரப்பின் 50ஆம் துவக்க விழா மற்றும் நேயர் சந்திப்பு
நாள்: 1 ஜூன் 2014
நேரம்: காலை 9 முதல் மாலை 4 வரை
இடம்: புனித ஜோசப் கல்லூரி, திருச்சி
பங்கு கொள்ள விரும்புவோர் பதிவு செய்ய வேண்டிய முகவரி:
அலை பேசி: 9488 600 600
1 comment:
Thanks
edappadi sivaraj(SWL)
Post a Comment