ஹாம் வானொலித் தொடர்பான புத்தகங்களின் வரிசையில் இரண்டாவது புத்தகமான “பேரிடர் காலங்களில் உதவும் ஹாம் வானொலி” வரும் 13 நவம்பர் 2017 (மாலை 4.30) அன்று “பொதுசேவை ஒலிபரப்பு நாளை (Nov 12)” ஒட்டி அகில இந்திய வானொலி, சென்னை பல்தட பதிவு அரங்கில் வெளியிடப்பட உள்ளது. (நிகழ்ச்சி ஏற்பாடு முனைவர். வெ. நல்லதம்பி, எஸ்.எஸ்.பாண்டியன், இந்திய ஒலி ஒளிபரப்பாளர் மன்றம், சென்னை)