Sunday, January 28, 2018

இலங்கை வானொலியின் புத்தளம் ஒலிபரப்பிகள்



இலங்கை வானொலியின் புத்தளம் ஒலிபரப்பிகளை யாரும் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. இது மத்திய அலையில் தனது சேவையைப் பல காலங்களாக செய்து வருகிறது. தற்சமயம் சரியாக Lat:07N58 Long:079E48 என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது 873 kHz மத்திய அலைவரிசையை இந்தியாவின் சமய வானொலியான TWR-க்கு குத்தகைக்கு விட்டுள்ளது. 882 kHz மத்திய அலைவரிசையை மற்றவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஒலிபரப்பிகள் 400 kW சக்தியில் ஒலிபரப்பும் திறன் படைத்தது. ஞாயிற்றுகிழமைகளில் மதியம் 12.45 முதல் 01.45 வரை 1125 kHz-ல் தமிழ் ஒலிபரப்பு செய்யப்படுவதாக 2017 WRTH தெரிவிக்கிறது. (புகைப்பட உதவி: தக்கீசன்)


Sent from Yahoo Mail for iPhone

Wednesday, January 17, 2018

அகில இந்திய வானொலி 2018 மாற்றங்கள்!

அகில இந்திய வானொலி உள்நாட்டு சேவையில் இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள மாற்றங்கள்!

Latest  updates of All India Radio  Home service Stations as noted in their official  B 17 printed schedules, compared to their A 17 printed schedules.

நிறுத்தப்பட்ட மத்தியலை வானொலி நிலையங்கள்!
Delete  (MW)

1314 Cuttack B 1 kW
1440 Kurseong 1 kW
1476 Jaipur A  1 kW
1584 Jamshedpur 1 kW

அலைவரிசை மாற்றப்பட்ட மத்தியலை வானொலி நிலையம்!
Changes: (MW)

Diphu 1485 (ex 1584)  1 kW 

கூடுதலாகத் தொடங்கப்பட்ட எப்.எம் வானொலிகள்
Add (FM)

Bhawanipatna 100.3
Dehradun 100.5
Garisen 102.4
Jamshedpur 102.4
Jeypore 103.6
Kota 102.0
Kurseong 103.5
New Tehri 101.2


அலைவரிசை மாற்றபட்ட எப்.எம் வானொலிகள்
Changes (FM)

Ambikapur 100.2 (ex 103.7)
Aurangabad 102.4 (ex 101.7)
Bhadravathi 103.5 (ex 103.3)
Haflong 100.2 (ex 102.0)
Mumbai 1001. (ex 100.7)
Pithoragarh 100.1 (ex 102.4)
Purnea 102.3 (ex 103)
Rampur (HP) 100.1 (ex 103.7)
 
 
Added

Many stations in North East India all operating  on 100.1 MHz with 100 watts.     


நன்றி:
Jose Jacob, VU2JOS
National Institute of Amateur Radio 
Hyderabad, India







Saturday, January 13, 2018

ஹாம் வானொலிக்காக மற்றும் ஒரு புதிய செயற்கைக்கோள் AMSAT FOX-1D




ஹாம் வானொலிக்காக மற்றும் ஒரு புதிய செயற்கைக்கோள் AMSAT FOX-1D நேற்று இஸ்ரோ துணையுடன் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. வாழ்த்துக்கள் வில்லியம்! இந்த செயற்கைக்கோளை RX-145.880MHZ, TX-435.350MHZ, with 67hz tone-ல் கேட்கலாம். சாதாரண BAOFENG வானொலிப் பெட்டியிலேயே இந்த செயற்கைக்கோளைத் தொடர்பு கொள்ள முடியும் என்பது இதன் சிறப்பு.

Fox-1D Launched, Designated AMSAT-OSCAR 92

Inline imageFox-1D, a 1U CubeSat, is the third of AMSAT's five Fox-1 CubeSats Fox-1D Launched, Designated AMSAT-OSCAR 92
to reach orbit, being preceded by AO-85 (Fox-1A) and AO-91 (RadFxSat / Fox-1B). Fox-1D carries the Fox-1 U/v FM transponder, with an uplink of 435.350 MHz (67.0 Hz CTCSS) and a downlink of 145.880 MHz. In addition, Fox-1D carries several university experiments, including a MEMS gyro from Pennsylvania State University – Erie, a camera from Virginia Tech, and the University of Iowa's HERCI (High Energy Radiation CubeSat Instrument) radiation mapping experiment. Fox-1D also carries the AMSAT L-Band Downshifter experiment which enables the FM transponder to be switched to utilize an uplink of 1267.350 MHz (67.0 Hz CTCSS).

 Fox-1D was sent aloft as a secondary payload on the Indian Space Research Organisation (ISRO)'s PSLV-XL rocket as part of the PSLV-C40 mission. Fox-1D was one of thirty-one satellites successfully deployed on this launch.

Since Fox-1D has met all of the qualifications necessary to receive an OSCAR number, I, by the authority vested in me by the AMSAT President, do hereby confer on this satellite the designation AMSAT-OSCAR 92 or AO-92. I join amateur radio operators in the U.S. and around the world in wishing AO-92 a long and successful life in both its amateur and scientific missions.

I, along with the rest of the amateur community, congratulate all of the volunteers who worked so diligently to construct, test and prepare for launch the newest amateur radio satellite.

William A. (Bill) Tynan, W3XO
AMSAT-NA OSCAR Number Administrator

நன்றி : டி.எஸ்.பிரசாத்

Sent from Yahoo Mail for iPhone