Sunday, January 28, 2018

இலங்கை வானொலியின் புத்தளம் ஒலிபரப்பிகள்



இலங்கை வானொலியின் புத்தளம் ஒலிபரப்பிகளை யாரும் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. இது மத்திய அலையில் தனது சேவையைப் பல காலங்களாக செய்து வருகிறது. தற்சமயம் சரியாக Lat:07N58 Long:079E48 என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது 873 kHz மத்திய அலைவரிசையை இந்தியாவின் சமய வானொலியான TWR-க்கு குத்தகைக்கு விட்டுள்ளது. 882 kHz மத்திய அலைவரிசையை மற்றவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஒலிபரப்பிகள் 400 kW சக்தியில் ஒலிபரப்பும் திறன் படைத்தது. ஞாயிற்றுகிழமைகளில் மதியம் 12.45 முதல் 01.45 வரை 1125 kHz-ல் தமிழ் ஒலிபரப்பு செய்யப்படுவதாக 2017 WRTH தெரிவிக்கிறது. (புகைப்பட உதவி: தக்கீசன்)


Sent from Yahoo Mail for iPhone

2 comments:

சிவகுமார் பொன்னுசாமி said...

காணக்கிடைக்காத தகவல்களை கொடுத்தமைக்கு நன்றி....

Unknown said...






1.தமிழ்நாட்டில் ஒலி பரப்பிய இலங்கை சர்வதேச ஒலிப்பரப்பு அலைவரிசை என்ன(KHz)?
2.தமிழ்நாட்டில் ஒலி பரப்பிய இலங்கை சர்வதேச ஒலிப்பரப்பு கோபுரம் தற்பொழுது சும்மா இருக்கிறதா? இல்லை ஒலிப்பரப்புகிறதா?