Friday, May 02, 2008

வெற்றிகரமான வேரித்தாஸ் உறவுச்சங்கம விழா

கடந்த 26-04-08 சனிக்கிழமை திருச்சியில் வெற்றிகரமாக நேயர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
மேலதிக வேரித்தாஸ் உறவுச்சங்கம புகைப்படங்களைக் காண சொடுக்கவும் கீழ்கண்ட தொடுப்பினை

Wednesday, April 23, 2008

வேரித்தாஸ் வானொலி உறவுச்சங்கமம் 2008

பிலிப்பைண்ஸில் இருந்து ஒலிபரப்பாகும் வேரித்தாஸ் வானொலி ஒவ்வொறு ஆண்டும் தனது நேயர்களை சந்தித்து வருகிறது. அதற்காக அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழை இங்கு பார்கிறீர்கள். நன்றி: அருட் தந்தை டென்னிஸ் வாய்ஸ்

Monday, April 14, 2008

திண்டுக்கல்லில் பசுமை எப். எம்

கடந்த 13-04 - 2008 ஞாயிற்றுக்கிழமை திண்டுக்கல்லில் தனது ஓர் ஆண்டு நிறைவைக் கொண்டாடியது பசுமை எப்.எம் 90.4. விழாவில் http://www.pasumaifm.com/ இணையதளம் துவக்கப்பட்டது. திண்டுக்கல் மக்களுக்கு மட்டுமே சேவைச் செய்து வந்த இந்த வானொலி, இனி உலகம் முழுவதும் உள்ள நேயர்களைச் இந்த இணையதளம் மூலம் சென்று சேர உள்ளது.

Monday, March 31, 2008

BBC Trust AIDS Advt in Daily Thanthi

Source: Daily Thanthi 31-03-2008