Sunday, November 15, 2009

கொரிய மொழி - முற்றிலும் இலவசமாக

கொரியா: கொரியன் புராட்காஸ்டிங் சர்வீஸ் – தற்பொழுது தனது நேயர்களுக்கு கொரிய மொழியைக் கற்றுக்கொடுக்கிறது. அதற்காக தனது நேயர்களுக்கு 300 பக்கங்கள் கொண்ட புத்தகம் மற்றும் டி.வி.டி ஆகியவற்றை முற்றிலும் இலவசமாக அனுப்பி வருகிறது. புத்தகம் தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: Korea Broadcasting System, 150-790, International Broadcasting, #18 Yeouido-dong, Yeongdeungpo-gu, Seoul, Korea. Email: english@kbs.co.kr

1 comment:

Muhammad Ismail .H, PHD., said...

அன்பின் தங்க. ஜெய்சக்திவேல்,

நான் உங்களுக்கு நமது Project ITWS ( www.iibc.in/itws )ஒரு மின்னஞ்சலை அனுப்பி வைத்துள்ளேன். எனக்கு இந்த ஹாம் ரேடியோ உபயோகிப்பாளர்களின் செல்லிடபேசிகளின் எண்களைத்தர இயலுமா? ஆழிப்பேரலை பற்றி அவர்களுக்கு தகவல் அனுப்பினால் நிறைய பேரிடத்தில் குறுகிய காலத்தில் விரைவாக சென்றடையும் என நம்புகிறோம். தயவு செய்து உதவவும். நன்றி.


with care & love,

Muhammad Ismail .H, PHD,
gnuismail.blogspot.com