சர்வதேச தொலைத்தொடர்பு குழுமம் அனைத்து ஆங்கில எழுத்துக்களுக்கும் பொதுவான ஒலிப்பியல்
முறையை அகர வரிசைப் படி கொடுத்துள்ளது. அவற்றை இப்பொழுது காணலாம்.
A – Alfa (ஆல்ஃபா)
B – Bravo (ப்ராவோ)
C – Charlie (சார்லி)
D – Delta (டெல்டா)
E – Echo (எக்கோ)
F – Foxtrot (பாஃக்ஸ்ட்ராட்)
G – Golf (கோல்ஃப்)
H – Hotel (ஹோட்டல்)
I – India (இந்தியா)
J – Juliet (ஜூலியட்)
K – Kilo (கிலோ)
L – Lima (லீமா)
M – Mike (மைக்)
N – November (நவம்பர்)
O – Oscar (ஆஸ்கர்)
P – Papa (பாப்பா)
Q – Quebec (க்யூபெக்)
R – Romeo (ரோமியோ)
S – Sierra (சியர்ரா)
T – Tango (டேங்கோ)
U – Uniform (யூனிபார்ம்)
V – Victor (விக்டர்)
W – Whiskey (விஸ்கி)
X – X-ray (எக்ஸ்ரே)
Y – Yankee (யாங்கீ)
Z – Zulu (ஜூலு)
ஹாம் வானொலி ஒலிபரப்பின் போது, இந்த ஒலிப்பியல் முறையை உலகம் முழுவதும் பயன்படுத்தி
வருகின்றனர். இதனால் தான், ஹாம் வானொலியை “ஒரே மொழி, ஒரே உலகம்” என்று கூறுகிறோம்.
காரணம், அனைத்து மொழி பேசுபவர்களும் இந்த ஒலிப்பியல் முறையைப் பயன்படுத்துவதால், இதில்
எந்த வித குழப்பமும் ஏற்படுவதில்லை.
No comments:
Post a Comment