Showing posts with label இலங்கை வானொலியின் அறிய புகைப்படங்கள். Show all posts
Showing posts with label இலங்கை வானொலியின் அறிய புகைப்படங்கள். Show all posts

Thursday, July 28, 2011

இலங்கை வானொலியின் அறிய புகைப்படங்கள்


எலிசபெத் ராணியார் இலங்கை வானொலிக்கு
வருகை புரிந்தபோது ஆற்றிய உரை

பழமையான மருத்துவ மனையே இன்றைய இலங்கை வானொலி.

ஒரு சில பழமையான பகுதிகள் இன்றும் பயன்பாட்டில் உள்ளன.

பழமையான வானொலி ஒலிபரப்பிற்கு பயன்படுத்தப்பட்ட
கருவிகள் இன்றும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

விரைவில் புகைப்படங்கள் தொடர்பான விரிவான கட்டுரை
‘சர்வதேச வானொலி’ இதழில்....

புகைப்படங்கள் உதவி: சண்டே அப்சர்வர், இலங்கை