Showing posts with label உலக வானொலி மற்றும் தொலைக்காட்சி கையேடுஇ WRTH 2016. Show all posts
Showing posts with label உலக வானொலி மற்றும் தொலைக்காட்சி கையேடுஇ WRTH 2016. Show all posts

Friday, December 11, 2015

WRTH 2016

2016ஆம் ஆண்டுக்கான உலக வானொலி மற்றும் தொலைக்காட்சி கையேடு வெளிவந்துவிட்டது. ரூ.2400க்கு அமேசான் இணைய தளத்தினில் தற்பொழுது விற்பனைக்கு கிடைக்கிறது. உலகில் உள்ள அனைத்து நாடுகளின் பண்பலை, சிற்றலை, நெட்டலை மற்றும் மத்திய அலை வானொலிகளின் விபரங்கள் மட்டுமல்லாது தொலைக்காட்சிகளின் விபரங்களும் இதில் அடக்கம். ஒவ்வொரு ஊடகவியளாளர் கையிலும் இருக்க வேண்டிய முக்கியமான கலைக்களஞ்சியம் இதுவாகும்.

புத்தகத்தை வாங்க