சர்வதேச
வானொலி விழா (IRF)
ஜூரிச், சுவிட்சர்லாந்தில் 12 முதல் 16 செப்டம்பர் 2012 வரை நடைபெற உள்ளது. உலகின்
மிக முக்கிய மற்றும் செல்வாக்கு மிகுந்த நடுத்தர, இசை வானொலிகள் பல இதில்
கலந்துகொள்ள உள்ளன. இது போன்ற பொது விழா
நிகழ்வு வடிவம் உலகிலேயே இது தான் முதன் முறை. விழாவில் இசை வானொலி துறையில் புகழ்பெற்ற
பல வானொலிகள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளது. இதற்கென ஒரு தனிப்பட்ட இணைதளம் தொடங்கப்பட்டு,
அதிலும் ஒலிபரப்பினை வழங்குகிறது. முகவரி: http://www.internationalradiofestival.com
