Showing posts with label தமிழ் இணையக் கல்விக்கழகம். Show all posts
Showing posts with label தமிழ் இணையக் கல்விக்கழகம். Show all posts

Friday, June 03, 2016

மொபைல் வானொலி உள்ளடக்கம்

தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் கணித்தமிழ்ப் பேரவையின் ஒருங்கிணைப்பில் "மின் உள்ளடக்க உருவாக்கப் பயிலரங்கம்" 2/6/ 16 அன்று தொடங்கியது, சூன் 8, 2016 வரை இப்பயிலரங்கம் நடைபெறும். முதல் நாள் மொபைல் வானொலி உள்ளடக்கம் குறித்து பேரா. த.ஜெய்சக்திவேல், வலைப்பூ பதிவு குறித்து பேரா. ஜெ. பாலசுப்ரமணியன் ஆகியோர் சிறப்புரை வழங்கினர். (உதவி: பேரா. தமிழ்பரிதி)