Showing posts with label பிரபல வானொலி. Show all posts
Showing posts with label பிரபல வானொலி. Show all posts

Tuesday, September 22, 2015

பிரபல வானொலி அறிவிப்பாளர் 15 வயது சிறுமியோடு

இப்படியும் ஒரு வானொலித் தொடர்பான செய்தி!

தனியார் வானொலி ஒன்றின் ஊக்குவிப்பு பிரிவில் பணியாற்றுவதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவருடன் மறைக்கப்பட்ட முச்சக்கர வண்டியொன்றில் அரை நிர்வாணமாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக மாராவில பொலிஸார் தெரிவித்தனர். மாராவில பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் பதில் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் எதிரசிங்க தலைமையிலான குழுவினராலேயே இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முழுமையாகப் படிக்க
http://www.athirvu.com/newsdetail/5081.html