Showing posts with label மெட்ராஸ் அமெச்சூர் ரேடியோ சொசைட்டி. Show all posts
Showing posts with label மெட்ராஸ் அமெச்சூர் ரேடியோ சொசைட்டி. Show all posts

Wednesday, October 26, 2011

மெட்ராஸ் அமெச்சூர் ரேடியோ சொசைட்டி


ஹாம் கூட்டம்: மெட்ராஸ் அமெச்சூர் ரேடியோ சொசைட்டி (MARS) சென்னையில் மாதந்தோறும் கூட்டத்தினை நடத்தி வருகிறது. சமீபத்தியக் கூட்டம் கடந்த ஜூன் 4, 2011 அன்று வெப்பேரி YWCA -ல் நடைபெற்றது. இது பூந்தமல்லி ஹைரோட்டில் அமைந்துள்ளது. சென்னையைச் சுற்றியுள்ள ஆர்வமுள்ள நேயர்கள் வரும் கூட்டங்களில் கலந்துகொள்ள விரும்பினால் அதன் இணைச் செயலாளர் திரு. கல்யாணசுந்தரம் அவர்களைத் தொடர்புகொள்ளலாம். அவரது மின் அஞ்சல் vu2kls@@yahoo.com.