Showing posts with label வளரும் ஒலிபரப்புக்கலை. Show all posts
Showing posts with label வளரும் ஒலிபரப்புக்கலை. Show all posts

Sunday, September 18, 2016

வளரும் ஒலிபரப்புக்கலை - நூல் வெளியீடு


சென்னைப் பல்கலைக்கழக இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் அகில இந்திய வானொலியின் மேனாள் இயக்குநர்கள் திரு.கோ.செல்வம் மற்றும் திரு.விஜய திருவேங்கடம் அவர்கள் தொகுத்த 'வளரும் ஒலிபரப்புக்கலை' நூல் வெளியீடு வரும் வியாழன் 22 செப் 2016 காலை 11.00 நடக்கவுள்ளது.