Showing posts with label Broadcast in English. Show all posts
Showing posts with label Broadcast in English. Show all posts

Tuesday, June 05, 2012

Dxers Guide தயார்...



நமது Ardic DX Club ஆங்கிலத்தில் வெளியிட்டு வரும் Dxers Guide-ன் சமீபத்திய இதழ் வெளிவந்துவிட்டது. இத்துடன் Broadcast in English (A12)  இதழும் இணைத்து அனுப்பப்படுகிறது. உலக வானொலிகள் கேட்க ஆர்வமுள்ளவர்கள் கையில் அவசியம் இருக்க வேண்டிய இதழகள் இவை.