Showing posts with label Tecsun PL380. Show all posts
Showing posts with label Tecsun PL380. Show all posts

Monday, August 12, 2013

டெக்சன் பிஎல் 380 (Tecsun PL380) ஒரு பருந்துப் பார்வை

டெக்சன் (Tecsun PL380) நிறுனத்தால் வெளியிடப்பட்ட இந்த பிஎல்380 மாடலும் உலக சிற்றலை நேயர்களால் விரும்பி வாங்கப்பட்டது. அதையும் பிரித்து பார்த்தது மட்டுமல்லாமால் ஏராளமான புகைப்படங்களையும் சுட்டுத்தள்ளிவிட்டோம்....
அறுபதுக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இதோ...சிற்றலை வானொலி நேயர்களுக்கு எங்கும் கிடைக்காத ஒரு அற்புத விருந்து...