விக்டர் பரஞ்சோதி [நன்றி: Hindu]
சென்னை வானொலி நிலையம் 16-6-1938-இல் தொடங்கப்பட்டது. முதல் நிலைய இயக்குநராகப் பணி புரிந்தவர் விக்டர் பரஞ்சோதி. இவர் லண்டன் பி.பி.சி-யில் பயிற்சி பெற்றவர். ‘கல்கி’ இவரையும் எழுத்துலகிற்கு இழுத்துவிட்டார்! 1938- விகடன் தீபாவளி மலரில் ‘மாலி’யின் சித்திரங்களுடன் விக்டர் பரஞ்சோதி எழுதிய அபூர்வமான கட்டுரை படிக்க இங்கே சொடுக்கவும்
நன்றி: பசுபதி பதிவுகள், வழிகாட்டி: திரு. உமா காந்தன்
No comments:
Post a Comment