Showing posts with label சென்னை வானொலி நிலையம். Show all posts
Showing posts with label சென்னை வானொலி நிலையம். Show all posts

Wednesday, October 21, 2015

சென்னை வானொலி நிலையத்தின் முதல் நிலைய இயக்குநர்


விக்டர் பரஞ்சோதி [நன்றி: Hindu]

சென்னை வானொலி நிலையம் 16-6-1938-இல் தொடங்கப்பட்டது.  முதல் நிலைய இயக்குநராகப் பணி புரிந்தவர் விக்டர் பரஞ்சோதி. இவர் லண்டன் பி.பி.சி-யில் பயிற்சி பெற்றவர். ‘கல்கி’ இவரையும் எழுத்துலகிற்கு இழுத்துவிட்டார்! 1938- விகடன் தீபாவளி மலரில் ‘மாலி’யின் சித்திரங்களுடன் விக்டர் பரஞ்சோதி எழுதிய அபூர்வமான கட்டுரை படிக்க இங்கே சொடுக்கவும்

நன்றி: பசுபதி பதிவுகள், வழிகாட்டி: திரு. உமா காந்தன்