Tuesday, July 16, 2019

Voice of Tigers / புலிகளின் குரல்

Voice of Tigers (VoT), a Shortwave clandestine radio from Sri Lanka, which was operated by Liberation Tigers of Tamil Eelam (LTTE) during the civil war. Before the VoT was started as a clandestine operation in the 1990s, the Tigers ran an experimental TV, Nitharsanam, between 1985 and 1987.

ஈழப்போரின் போது தமிழக மக்களால் ஆர்வத்துடன் கேட்ட வானொலிகளில் ஒன்று 'புலிகளின் குரல்'. இன்று இந்த வானொலி இருந்திருந்தால், பிரதான நிலையம் தம்பலகாமத்திலும், வடக்கு மாகாணத்தில் கோப்பாயிலும், கிழக்கு மாகாணத்தில் அம்பாறையிலும் அமைக்கபட்டு இருந்திருக்கும். இந்த தகவல் கலாநிதி முருகர் குணசிங்கம் எழுதிய 'இலங்கயில் தமிழர்' எனும் நூல் பதிவு செய்கிறது. விலை ரூ.400/-, 50% கழிவு போக ரூ.200க்கு சென்னை அண்ணா சாலை ஹிக்கின்பாதம்ஸில் கிடைக்கிறது.

#VoT #VoiceOfTiger #புலிகளின்குரல் #வானொலி #ஈழம்


Inline image

Inline image

Inline image

Inline image

Inline image

Inline image




No comments: