Tuesday, March 31, 2020

Corona Time Radio / கொரோனா சமய வானொலி

A news about my radio channel!

ஒரு சாதரண கைப்பேசியை வைத்துக் கொண்டு இந்த கொரோனா சமயத்தில் என்னவெல்லாம் செய்யலாம்?

கடந்த மூன்று நாட்களாக காலை,  மதியம் மற்றும் இரவு என மூன்று வேலையிலும் ஐந்து நிமிட செய்தி அறிக்கையை 'மைலாப்பூர் எஃப்.எம்.' என்ற பெயரில் ஒலிபரப்பி வருகிறேன். இந்த செய்திகளை Anchor FM, Google Podcast, Spotify, Breaker, Castbox, PocketCast மற்றும் Radio Public ஆகிய இணைய தளங்கள் ஊடாக கேட்கலாம். இது Vincent D Souza அவர்களின் எண்ணத்தில் உதயமான ஒரு வானொலி. இன்று 'மைலாப்பூர் டைம்ஸ்' இதனை முதல் பக்க செய்தியாக வெளியிட்டுள்ளது. ஒலிபரப்பினை கேட்டுவிட்டு நீங்களும் உங்கள் கருத்தினை பதியலாம்.

அந்த செய்தியைப் படிக்க:
http://www.mylaporetimes.com/2020/03/this-journalism-professor-is-broadcasting-local-news-in-thamizh-online/

மைலாப்பூர் எஃப்.எம்-மை கேட்க:
https://anchor.fm/tamilsirukathaikal/episodes/News-9-from-Mylapore-ec67s7

#RadioFromHome #CommunityRadio
#WorkFromHome


Sent from Yahoo Mail for iPhone

No comments: