வீட்டிலே இருப்பது அலுப்பாக இருக்கிறதா..? என்ன செய்வது என்ற யோசனையா..?
உங்களுக்காகவே தமிழ் மரபு அறக்கட்டளை பேஸ்புக் நேரலை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கின்றோம்.
ஒவ்வொரு நாளும் இந்திய நேரம் காலை 11 மணிக்கும் (ஐரோப்பிய நேரம் காலை 7:30) இந்திய நேரம் இரவு 10 மணிக்கு (ஐரோப்பிய நேரம் மாலை 6:30) சுவையான தலைப்புக்களில் உங்களிடம் உரையாட வருகின்றோம்.
---------**----------
ஏப்ரல் 1ம் தேதி - (புதன்)
---------**----------
- டாக்டர்.கண்ணன் (செங்கல்பட்டு) - கொரியாவில் தமிழாய்வு அனுபவம்
இந்திய நேரம் காலை 11:00; ஐரோப்பிய நேரம் காலை 7:30
(FB ID: Narayanan Kannan)
-டாக்டர்.ஜெயசக்திவேல் (சென்னை) - ஹாம் ரேடியோ அறிமுகம்
இந்திய நேரம் இரவு 10:00; ஐரோப்பிய நேரம் மாலை 6:30
(FB ID: Jaisakthivel Thangavel)
---------**----------
ஏப்ரல் 2ம் தேதி (வியாழன்)
---------**----------
- டாக்டர்.இனிய நேரு (ஆந்திரா) - இனையத்தில் தமிழ்
இந்திய நேரம் காலை 11:00; ஐரோப்பிய நேரம் காலை 7:30
(FB ID: iniya nehru)
- டாக்டர். சுபா (ஜெர்மனி) - பயணத்தில் சந்தித்த சுவாரசியமான அனுபவங்கள்
இந்திய நேரம் இரவு 10:00; ஐரோப்பிய நேரம் மாலை 6:30
(FB ID: Subashini Thf)
---------**----------
ஏப்ரல் 3ம் தேதி (வெள்ளி)
---------**----------
- திரு.அன்பு ஜெயா (ஆஸ்திரேலியா) - சீர்காழி சிறப்புகள்
இந்திய நேரம் காலை 11:00; ஐரோப்பிய நேரம் காலை 7:30
(FB ID: Subashini Thf)
- மலர்விழி பாஸ்கரன் (மதுரை) - தென்கிழக்காசிய பயணங்கள்
இந்திய நேரம் இரவு 10:00; ஐரோப்பிய நேரம் மாலை 6:30
(FB ID: malarvizhi baskaran)
------------------------------------------------------------------------
நிகழ்ச்சிகள் முகநூல் நேரலை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உலகத் தமிழார்வலர்கள் அனைவரும் கீழ் காணும் லிங்கில் உரைத்தொடர்களை கண்டு கேட்டு மகிழலாம், fb live comment box ல் கேள்விகள் மூலம் உரையாற்றுபவரிடம் கலந்துரையாடலாம்.
Tamil Heritage Foundation
| | Tamil Heritage Foundation Tamil Heritage Foundation. 4,062 likes · 12 talking about this. Tamil Heritage Foundation (THF) is a global initiative to preserve and understand Tamil heritage in Digital Media. | | | |
MinTamil [Tamil Heritage Foundation]
| | MinTamil [Tamil Heritage Foundation] தமிழ் மரபு அறக்கட்டளையின் [www.tamilheritage.org] செயற்பாட்டை வெளியிடவும், அதை ஊக்குவிக்கவும் மின்தமிழ் முகநூற்தளம் பயன்படும். தமிழ் மரபின் மீது, தமிழ் மொழியின் மீது, அதன் நீண்ட சரித்திரத்தின் மீது... | | | |
Log in to Facebook | Facebook
| Log in to Facebook | Facebook Log in to Facebook to start sharing and connecting with your friends, family and people you know. | | |
எங்கள் வலைப்பக்கம்:
Tamil Heritage Foundation
| | Tamil Heritage Foundation By K.Suba, Dr.K.Subashini, Email:ksubashini@gmail.com | | | |
எங்கள் youtube சேனல்:
THF i
| | THF i Tamil Heritage Foundation International (THFi) is a global initiative to preserve and understand Tamil heritage in Digital Media. THFi is mostly virtual with... | | | |
மேலும் நீங்களும் இந்த இணையவழி உரைத்தொடரில் பங்கேற்று உங்களுக்கு விருப்பமான நிபுணத்துவம் வாய்ந்த தலைப்புகளில் பேச 9941955255 (விவேக்) என்ற எண்ணில் எங்களைத்தொடர்பு தொடர்பு கொள்க.
#இணையவழி_உரைத்தொடர்
#தமிழ்மரபுஅறக்கட்டளை
#TamilHeritageFoundation
#முகநூல்_நேரலை
#Facebook_Live
இந்த அறிவிப்பை பகிர்ந்து கொள்ளுங்கள்.
Sent from Yahoo Mail for iPhone
No comments:
Post a Comment