Showing posts with label இளைஞர்களுக்கான ஹாம் வானொலி. Show all posts
Showing posts with label இளைஞர்களுக்கான ஹாம் வானொலி. Show all posts

Monday, August 28, 2017

இளைஞர்களுக்கான ஹாம் வானொலி - 18

 'Dina Ethal' the Tamil newspaper carrying the 18th part of "Ham Radio for Youth" article. In this weekly column we focused on Ham Club activities, Vandu Net website review, "How to build a Transistor" book review, Review on "HamSphere 4.0 Mobile" android app and more!

'தின இதழ்' நாளிதழில் "இளைஞர்களுக்கான ஹாம் வானொலி" தொடரின் 18ஆவது பகுதியில் ஹாம் வானொலி மன்றங்களின் செயல்பாடுகள், வண்டுநெட் இணையதளத்தின் விபரங்கள், ரூ.12/- க்கு விற்பனைக்கு கிடைக்கும் "டிரான்சிஸ்டர் செய்யும் முறை" புத்தகத்தின் அறிமுகம், ஆண்டிராய்டில் கிடைக்கும் இலவச ஹாம் செயலியான HamSphere 4.0 Mobile எனப் பல்வேறு தகவல்களுடன் வெளிவந்துள்ளது. (நன்றி: வேலாயுதம், சுரேஷ்)


Monday, August 21, 2017

இளைஞர்களுக்கான ஹாம் வானொலி - 17

'Dina Ethal' the Tamil newspaper carrying the 17th part of "Ham Radio for Youth" article. In this weekly column we focused on Ham Clubs, Hamfest 2017, "Radio" book review, Review on "Track Sats" android app and more!
'தின இதழ்' நாளிதழில் "இளைஞர்களுக்கான ஹாம் வானொலி" தொடரின் 17ஆவது பகுதியில் ஹாம் வானொலி மன்றங்கள், 2017 டிசம்பரில் கொல்கத்தாவில் நடக்கவுள்ள ஹாம் வானொலி திருவிழா பற்றியும், துரை.முனிரத்தினம் எழுதிய "வானொலி" புத்தகத்தின் அறிமுகம், ஆண்டிராய்டில் கிடைக்கும் இலவச ஹாம் செயலியான Track Sats எனப் பல்வேறு தகவல்களுடன் வெளிவந்துள்ளது. (நன்றி: வேலாயுதம், சுரேஷ்)


Monday, August 14, 2017

இளைஞர்களுக்கான ஹாம் வானொலி - 16

'Dina Ethal' the Tamil newspaper carrying the 16th part of "Ham Radio for Youth" article. In this week column we focused on noise, different types of radios, noise cancellation software, "The World of Ham Radio" book review, Review on Pocket Prefix Plus android app and more!
இன்றைய 'தின இதழ்' நாளிதழில் "இளைஞர்களுக்கான ஹாம் வானொலி" தொடரின் 16ஆவது பகுதியில் வானொலி இரைச்சல், வானொலி வகைகள்போன்றவை பற்றியும், ஹாம் புத்தகம், ஆண்டிராய்டில் கிடைக்கும் இலவச ஹாம் செயலி எனப் பல்வேறு தகவல்களுடன் வெளிவந்துள்ளது. (நன்றி: வேலாயுதம், சுரேஷ்)

Monday, August 07, 2017

இளைஞர்களுக்கான ஹாம் வானொலி - 15

 'Dina Ethal' the Tamil newspaper carrying the 15th part of "Ham Radio for Youth" article. In this week column we focused on propagation, review on A17 (http://www.geocities.jp/binewsjp) website, "The Radio Amatures Handbook" book review, HamGPS android app review and more!

'தின இதழ்' நாளிதழில் "இளைஞர்களுக்கான ஹாம் வானொலி" தொடரின் 15ஆவது பகுதியில் அலைபரவல், வெப்பமண்டல ஒலிபரப்பு போன்றவை பற்றியும், இலவசமாக கிடைக்கும் ஹாம் புத்தகம், ஆண்டிராய்டில் கிடைக்கும் இலவச ஹாம் ஜிபிஎஸ் செயலி எனப் பல்வேறு தகவல்களுடன் வெளிவந்துள்ளது. (நன்றி: வேலாயுதம், சுரேஷ்)


Monday, July 31, 2017

இளைஞர்களுக்கான ஹாம் வானொலி - 14

'Dina Ethal' the Tamil newspaper carrying the 14th part of "Ham Radio for Youth" article. In this week column we focused on modulation, mode and repeaters, "RTL-SDR" book review, RF Analyzer android app review and more!
இன்றைய 'தின இதழ்' நாளிதழில் "இளைஞர்களுக்கான ஹாம் வானொலி" தொடரின் 14ஆவது பகுதியில் மாடுலேசன், மோட், ரிப்பீட்டர்ஸ் போன்றவை பற்றியும், புதிதாக வந்துள்ள எஸ்.டி.ஆர் புத்தகம், ஆண்டிராய்டில் கிடைக்கும் ஆர்.எப் அனலைசர் செயலி எனப் பல்வேறு தகவல்களுடன் வெளிவந்துள்ளது. (நன்றி: வேலாயுதம், சுரேஷ்)


Monday, July 24, 2017

இளைஞர்களுக்கான ஹாம் வானொலி - 13

 'Dina Ethal' the Tamil newspaper carrying the 13th part of "Ham Radio for Youth" article. In this week column we focused on equipment need for Ham Radio, "Hamsat" book review, Solar data android app review and more!
'தின இதழ்' நாளிதழில் "இளைஞர்களுக்கான ஹாம் வானொலி" தொடரின் 13ஆவது பகுதி வெளிவந்துள்ளது. இதில் புதிய ஹாம் ரேடியோ நிலையத்தை அமைக்க தேவையானவை, புதிதாக வந்துள்ள ஹாம்சேட் புத்தகம், ஆண்டிராய்டில் கிடைக்கும் சோலார் செயலி எனப் பல்வேறு தகவல்களுடன் வெளிவந்துள்ளது. (நன்றி: வேலாயுதம், சுரேஷ்)

Monday, July 17, 2017

இளைஞர்களுக்கான ஹாம் வானொலி - 12

'Dina Ethal' the Tamil newspaper carrying the 12th part of "Ham Radio for Youth" article. In this week column we focused on HF,UHF,VHF and Ultra frequency details , "Ham Radio: an easy guide for beginners" book review, QRZ Now android review and more!

'தின இதழ்' நாளிதழில் "இளைஞர்களுக்கான ஹாம் வானொலி" தொடரின் 12ஆவது பகுதியில் புதிய ஹாம் ரேடியோவுக்கான அலைவரிசைகள், புதிதாக வந்துள்ள ஹாம் புத்தகம், ஆண்டிராய்டில் கிடைக்கும் QRZ Now செயலி ஆகியவை என பல்வேறு தகவல்களுடன் வெளிவந்துள்ளது. (நன்றி: வேலாயுதம், சுரேஷ்)

Monday, July 10, 2017

இளைஞர்களுக்கான ஹாம் வானொலி - 11

'Dina Ethal' the Tamil newspaper carrying the 11th part of "Ham Radio for Youth" article. In this week column we focus on the Ham Radio Deluxe Software, Electronics for all book review (Rs.25),
HamSphere review and more!

 'தின இதழ்' நாளிதழில் "இளைஞர்களுக்கான ஹாம் வானொலி" தொடரின் 11ஆவது பகுதியில் புதிய ஹாம் ரேடியோ டீலக்ஸ் மென்பொருள், ரூ.25க்கு கிடைக்கும் "இயங்கும் எலக்ரானிக்ஸ்" புத்தகம், ஆண்டிராய்டில் கிடைக்கும் ஹாம்ஸ்பியர் செயலி ஆகியவை என பல்வேறு தகவல்களுடன் வெளிவந்துள்ளது. (நன்றி: வேலாயுதம், சுரேஷ்)

Monday, July 03, 2017

இளைஞர்களுக்கான ஹாம் வானொலி - 10

'Dina Ethal' the Tamil newspaper carrying the 10th part of "Ham Radio for Youth" article. In this week column we focus on the India’s Youngest Ham and more!
 'தின இதழ்' நாளிதழில் "இளைஞர்களுக்கான ஹாம் வானொலி" தொடரின் 10ஆவது பகுதியில் இந்தியாவின் மிக இளவயது ஹாம் மற்றும் ரூ.15ற்கு தமிழில் ஹாம் தொடர்பாக கிடைக்கும் புத்தகம் என பல்வேறு தகவல்களுடன் வெளிவந்துள்ளது. (நன்றி: வேலாயுதம், சுரேஷ்)


Monday, June 26, 2017

இளைஞர்களுக்கான ஹாம் வானொலி - 9

'Dina Ethal' the Tamil newspaper carrying the ninth part of "Ham Radio for Youth" article. In this week column we focus on the free Ham Radio catalogs and more!

 'தின இதழ்' நாளிதழில் "இளைஞர்களுக்கான ஹாம் வானொலி" தொடரின் ஒன்பதாவது பகுதியில் இலவச ஹாம் வானொலி விலைப்பட்டியல் புத்தகங்கள் பற்றி என பல்வேறு தகவல்களுடன் வெளிவந்துள்ளது. (நன்றி: வேலாயுதம், சுரேஷ்)


Monday, June 19, 2017

இளைஞர்களுக்கான ஹாம் வானொலி - 8

"How to build your own antenna with out a paisa?!, and the etymology of HAM word"
For details...Don't missed to read today's 'Dina Ethal' " Ham Radio For Youth" full page article (part 8)
"இளைஞர்களுக்கான ஹாம் வானொலி" தொடரின் எட்டாவது பகுதியில் எப்படி உங்களுக்கான ஆண்டனாவை ஒரு பைசா செலவில்லாமல் அமைக்கலாம்?, 'ஹாம்' என்ற வார்த்தை எப்படி பிறந்தது, அறிந்து கொள்ள படியுங்கள் இன்றைய தின இதழை! (நன்றி: வேலாயுதம் சுரேஷ்)
www.dinaethal.com


Tuesday, June 13, 2017

இளைஞர்களுக்கான ஹாம் வானொலி - 7

'தின இதழில்'(22-5-2017) - " இளைஞர்களுக்கான ஹாம் வானொலி" தொடரின் ஏழாவது பகுதியில் ஹாம் வானொலி தொடர்பான ஏர் டிராபிக் ரேடியோ   புத்தகம், ஹாம் வானொலிக்கான ஏர் டிராபிக் ஆன்றாய்ட் மற்றும் பல புதிய தகவல்களுடன் இங்கு படிக்கலாம்.



உங்கள் கருத்துக்களை

தின இதழ்
எண். 1, லெட்சுமி நகர்
முதல் மெயின் ரோடு
ஶ்ரீதேவி கார்டன்
வளசரவாக்கம்
சென்னை-60087

dinaethal@gmail.com


எனும் முகவரிக்கு எழுதலாம்.


Monday, June 05, 2017

இளைஞர்களுக்கான ஹாம் வானொலி - 6

5 ஜூன் 2017 இதழில் வெளியான..."இளைஞர்களுக்கான ஹாம் வானொலி" தொடரின் ஆறாவது பகுதியை இங்கு படிக்கலாம் (நன்றி: வேலாயுதம் சுரேஷ்)




Monday, May 29, 2017

இளைஞர்களுக்கான ஹாம் வானொலி - 5

29 ஜூன் 2017 இதழில் வெளியான..."இளைஞர்களுக்கான ஹாம் வானொலி" தொடரின் ஐந்தாவது பகுதியை இங்கு படிக்கலாம் (நன்றி: வேலாயுதம் சுரேஷ்)



Monday, May 22, 2017

இளைஞர்களுக்கான ஹாம் வானொலி - 4

22-5-2017 'தின இதழில்' - " இளைஞர்களுக்கான ஹாம் வானொலி" தொடரின் நான்காம் பகுதியில் ஹாம் வானொலி தொடர்பான புத்தகம், ஹாம் வானொலிக்கான ஆன்றாய்ட் மற்றும் பல புதிய தகவல்களுடன்...

Fourth part of the "Ham radio for Youth" serial published in the today's Tamil daily 'Dina Ethal'
http://dinaethal.epapr.in/m/1216496/Dinaethal-Chennai/22-05-2017#issue/5/1
(credits: Suresh Guruboy, Velayudham)

Tuesday, May 16, 2017

இளைஞர்களுக்கான ஹாம் வானொலி - 3

"இளைஞர்களுக்கான ஹாம் வானொலி" எனும் தொடரின் மூன்றவது பகுதியை 'தின இதழ்' நாளிதழின் இந்தத் தொடுப்பில் படிக்கலாம்


Tuesday, May 09, 2017

இளைஞர்களுக்கான ஹாம் வானொலி - 2

"இளைஞர்களுக்கான ஹாம் வானொலி" எனும் தொடரின் இரண்டாவது பகுதியை 'தின இதழ்' நாளிதழின் இந்தத் தொடுப்பில் படிக்கலாம்






Monday, May 01, 2017

இளைஞர்களுக்கான ஹாம் வானொலி - 1


"இளைஞர்களுக்கான ஹாம் வானொலி" எனும் இன்றைய தின இதழ் கட்டுரையை இந்த த் தொடுப்பில் படிக்கலாம்


http://dinaethal.epapr.in/m/1190951/Dinaethal-Chennai/01-05-2017#issue/5/1
Dinaethal - Chennai, 01/05/2017 : readwhere



Dinaethal - Chennai, 01/05/2017 : readwhere

Dinaethal




Sent from Yahoo Mail for iPhone