புதுதில்லியில் உள்ள All India Radio நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள செய்தி வாசிப்பாளர் மற்றும் மொழி பெயர்ப்பாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்: NSD (AIR) 20 (9) 2015-S பணி: News Reader-cum-Translator (Tamil) காலியிடங்கள்: 05 வயதுவரம்பு: 30.03.2015 தேதியின்படி 21 - 45க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.23,000 தகுதி: ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்டு தமிழ் மொழியில் தெளிவாக வாசிக்கும் குரல் வளம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். கம்ப் யூட்டர் அப்ளிகேசனில் நல்ல அறிவு பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் முதுகலை பட்டப்படிப்புடன், பட்டப்படிப்பில் தமிழை ஒரு பாடமாக எடுத்து படித்திருப்பது விரும்பத்தக்கது. பணித்தன்மை: ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்ப்பு செய்யவும், தமிழில் செய்திகளை தெளிவாக வாசிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். |
சர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.
Sunday, May 17, 2015
அகில இந்திய வானொலி நிலையத்தில் செய்தி வாசிப்பாளர் பணி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment