Friday, April 10, 2026

கலசலிங்கம் சமுதாய வானொலியில் அறிவிப்பாளர் பயிற்சி


கிருஷ்ணன்கோவிலில் உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் கலசலிங்கம் வானொலி நிலையம் சார்பில், காட்சி சார் அறிவியல் துறைத் தலைவர் முனைவர். கற்பக சுந்தரம் ஏற்பாட்டில் வரும் ஏப்ரல் 11, 2026 அன்று வானொலி அறிப்பாளர் குறித்த ஒரு நாள்  பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இந்தப் பயிற்சியில், வானொலித் துறையின் நுணுக்கங்கள் மற்றும் நேரடி அனுபவங்களை மாணவர்களுக்கு வழங்க உள்ளோம். உங்கள் தனித்துவமான குரலால் வானொலித் துறையில் முத்திரை பதிக்க நினைப்பவர்களுக்கு, ஒரு அருமையான வாய்ப்பு.


No comments: