சர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.
Monday, March 19, 2012
கடலில் பயணிக்கும் கப்பல்களுக்காக ஒரு வானொலி
கனடா: உலகெங்கும் கடலில் பயணிக்கும் கப்பல்களுக்காக டைம் சிக்னல் வானொலிகள் (Time Signal Station) செயல்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் குறைந்த சக்தியில் ஒலிபரப்பி வருவதால் நாம் கேட்பது சிரமம். ஆனாலும் ஒரு சில சமயங்களில் தெளிவான வானிலையின் போது இந்த வானொலிகளைக் கேட்கலாம். கனடாவில் இருந்து 24 மணிநேரமும் ஒலிபரப்பி வரும் இஏம CHU Canada தற்பொழுது இந்தியாவில் இரவு நேரங்களில் கிடைத்து வருகிறது. இவர்களது சிக்னலானது இந்திய நேரம் இரவு 8.50 மணிக்கு (1450 UTC)
ஆங்கிலத்தில் 3330 அலைஎண்கள் 90 மீட்டரில் ஒலிபரப்பாகிறது. தொடர்பு கொள்ள இவர்களது முகவரி:
CHU Canada, Time Signal Station, Institute for National Measurement
Standards,
National Research Council of Canada (NRC-INMS),
1200, Montreal Road, Bldg M-36,
Ottawa, Ontario, K1A OR6,
Canada.
Email: radio.chu@nrc-cnrc.gc.ca
Web: www.inms-ienm.nrccnrc.gc.ca
(Babul Gupta)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment