Tuesday, March 30, 2021

வானொலி செயின் கார்ட் / Radio Chaincard

வானொலிகளில் இருந்து வண்ண அட்டைகளை பெற்ற நேயர்களுக்கு இந்த செயின் கார்ட் ஒரு புதிய அனுபவமாக இருக்கும். ஒரே தலைப்பிலான தபால் தலைகளை ஒட்டப்பட்டு வெவ்வேறு நாடுகளுக்கு பயணிக்கும் இந்த அஞ்சல் அட்டையை ஆங்கிலத்தில் செயின் கார்ட் என்கின்றனர்.

தற்பொழுது வானொலி தொடர்பாக வெளிவந்துள்ள அஞ்சல் தலைகளை மையப்படுத்தி நடந்துவரும் செயின் கார்ட்டின் வடிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

செயின் கார்ட் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள




Inline image





Hamfest India 2021


Inline image




Sent from Yahoo Mail for iPhone

Hamfest India 2021 / ஹாம் வானொலி நேயர்கள் சந்திப்பு

Hamfest India 2021
Mysuru 
13-14 November 2021

இந்தியாவில் அமெச்சூர் வானொலி தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆவதை ஒட்டி ஹாம் வானொலி நேயர்கள் சந்திப்பு
13-14 நவம்பர் 2021
மைசூரு

#ரேடியோ