Saturday, May 22, 2021

இணைய வானொலியில் பாடல்களை ஒலிபரப்ப யாரிடம் அனுமதி பெற வேண்டும்?

 

பிபிஎல் & ஐபிஆர்எஸ் இசை உரிமம் என்றால் என்ன?

பிபிஎல் (PPL) - ஃபோனோகிராஃபிக் பெர்ஃபாமென்ஸ் லிமிடெட் மற்றும் ஐபிஆர்எஸ் (IPRS) - இந்தியன் பெர்ஃபாமிங் ரைட் சொசைட்டீஸ் லிமிடெட் இந்தியாவில் வெளியாகும் திரைப்படம், தனி ஆல்பம் போன்ற இசைகளுக்கான உரிமத்தை வழங்கும் இரண்டு முன்னணி நிறுவனங்கள் ஆகும். 

 இசை உரிமம் என்பது கேசட், கிராமபோன் பதிவுகள், வானொலி, டிவி, குறுந்தகடுகள் அல்லது ஆடியோ-விஷுவல் வடிவத்தில் முன்பே பதிவுசெய்யப்பட்ட இசை / பாடல்கள் நேரடி பாடல்கள் பதிப்புரிமைச் சட்டம், 1957 இன் படி எந்தவொரு வணிக நோக்கங்களுக்காகவும் பொது இடங்களில் இசையை வாசிப்பது, அல்லது ஒலி, ஒளிபரப்புவது கூடாது. அப்படி ஒலிபரப்ப வேண்டுமானால் இந்த அமைப்புகளிடம் இருந்து உரிமத்தை முன்கூட்டியே பெறுவது கட்டாயமாகும். இது பற்றி மேலதிக விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.