Saturday, June 30, 2018

கூகுள் சமுதாய வானொலி / Google Podcasts for Community Radio

கூகுள் சமுதாய வானொலிக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கான ஒரு ஆன்ராய்ட் செயலியை (Google Podcast) அறிமுகப்படுத்தியுள்ளது.

Google Podcasts for Community Radio

The biggest web firm has put its weight to podcasting on the biggest smartphone OS. On June 19, Google launched Google Podcasts in the Play Store. Rather than the past podcasts add-on to Google Play Music, the new Google Podcasts is a standalone endeavor. Although there are many podcast apps for Android, the world's most popular operating system for smartphones, this one has Google's muscle behind it. As such, it will become a podcast destination and create opportunities for your station.

வேலூர், சேலம் மற்றும் ஈரோட்டிலும் சூரியன் மற்றும் ஹலோ எப்.எம் தொடங்கப்படுகின்றன.

சேலத்தில் ஈரோட்டிலும் சூரியன் மற்றும் ஹலோ எப்.எம் ஆகியவை தொடங்கப்படுகின்றன.

சேலத்தில் சூரியன் FM 91.9 மற்றும் ஹலோ FM 91.5 ஆகிய அலைவரிசையிலும், 
ஈரோட்டில் சூரியன் FM 91.2 மற்றும் ஹலோ FM 92.7 ஆகிய அலைவரிசையிலும் 2018 ஜூலை 1 முதல் தனது பண்பலை ஒலிபரப்பு சேவையைத் தொடங்குகிறது...

வேலூரில் சூரியன் எப்.எம் 93.9 அலைவரிசையிலும் தொடங்கவுள்ளது.

Via எடப்பாடி சிவராஜ் (VU3EDS), கண்ணன் சேகர்.

Source:

Friday, June 29, 2018

RVA closing down SW / வேரித்தாஸ் வானொலி கடைசி ஒலிபரப்பினை கேட்க மறவாதீர்!

பிலிப்பைன்ஸ் வேரித்தாஸ் வானொலி தனது அனைத்து சிற்றலை ஒலிபரப்புகளையும் 30-6-2018-டன் நிறுத்திக் கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளது. எனவே கடைசி ஒலிபரப்பினை கேட்க மறவாதீர்!

RVA says it is closing down SW June 30. It`s never clear exactly when the last broadcast may be, in terms of local time or UT, but here is the schedule from the WRTH A-18 Update 

RADIO VERITAS ASIA (Rlg)
kHz: 6115, 9610, 9645, 9670, 11675, 11760, 11850, 11870, 11880,
11935, 11945, 15225, 15255, 15280, 15355, 15450, 15530

Summer Schedule 2018

Bengali Days Area kHz
1400-1430 daily SAs 11880pug*
Burmese 
1130-1200 daily SEA 15450pug*
Chin 
0130-0200 daily SEA 15255pug*
1330-1400 daily SEA 11870pug*
Chinese 
1000-1130 daily EAs 11945pug*
2100-2230 daily EAs 6115pug*
Hmong 
1200-1230 daily SEA 11935pug*
Kachin 
0000-0030 daily SEA 9645pug*
1230-1300 daily SEA 15225pug*
Karen 
1200-1230 daily SEA 11760pug*
Khmer 
1000-1030 daily SEA 11850pug*
Tagalog 
1500-1555 daily SEA 11675pug*
2300-2330 daily SEA 15355pug*
Telugu 
1430-1500 daily SAs 11870pug*
Urdu 
0100-0130 daily SAs 15280pug*
1430-1500 daily SAs 9610pug*
Vietnamese 
0130-0230 daily SEA 15530pug*
1300-1400 daily SEA 11850pug*
2330-2400 daily SEA 9670pug*

Key: * SW transmissions planned to stop in June.

(via gh, DXLD)

Vacant in AIR / வானொலியில் பணியாற்ற விருப்பமா?

அகில இந்திய வானொலியில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்களுக்கு ஒரு வாய்ப்பு!

AIR, Prasar Bharati looking to fill up a number of posts; check details here-
https://www.financialexpress.com/jobs/air-prasar-bharati-looking-to-fill-up-a-number-of-posts-check-details-here/1224218/

Sunday, June 24, 2018

அப்துல் ஜப்பார் “அகவை 80” / Abdul Jabbar 80


Inline image

Inline image

Inline image

A well known Tamil cricket commentator and world famous Broadcaster Mr.Abdul Jabbar celebrates his 80th birthday in Kaviko Manram on 23-6-2018. On that occasion a special issue "Kaatrin Mozhi" (A Language of Waves) released. 

இலங்கை வானொலி, ஐ.பி.சி தமிழ் வானொலியின் "இந்தியக்  கண்ணோட்டம்" மற்றும் "ஒரு கேள்வி ஒரு பதில்" நிழ்சிகளின் பிதாமகன் சாத்தான்குளம் திரு.அப்துல் ஜப்பார் அவர்களின் "அகவை 80" நிகழ்வும். அவர் மொழிபெயர்த்த "இறைத்தூதர் முகமத்" நூல் அறிமுக விழாவும் 23-6-2018 மாலை கவிக்கோ மன்றத்தில் நடைபெற்றது. நிகழ்வில் "காற்றின் மொழி" - சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் அகவை 80 சிறப்பு மலர்" வெளியிடப்பட்டது. (தமிழ் அலை வெளியீடு, 80/24பி, பார்த்தசாரதி தெரு, தேனாம்பேட்டை, சென்னை-600086, பேச: 044 2434 0200, மின் அஞ்சல்: tamilalai@gmail.com, பக்கம்: 100, விலை: 100/-)

VN மதிஅழகன் எழுதிய "சொல்லும் செய்திகள்" / A Tamil book on Radio - Television News


Inline image

Inline image

Inline image

Inline image

A Tamil book on Radio - Television News (Sollum Seythikal) written by former SLBC program Head VN Mathiyazhagan released yesterday in Sri Lanka. 

இலங்கைக்கு வருகை தந்துள்ள கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்,சுயாதீனத் தொலைக்காட்சி, ரூபவாஹினி, கனடா TV I ஆகிய ஊடகங்கள் ஊடாக 45ஆண்டுகள் வானலைகளில் உங்களோடு உரையாடிய  மூத்த ஒலிபரப்பாளரான VN மதிஅழகன் அவர்கள் எழுதிய "சொல்லும் செய்திகள்" என்ற வானொலி/தொலைக்காட்சி வழியாகச் செய்திகள் வழங்குவது தொடர்பான அனைத்து அம்சங்களையும் அருமையாய் விவரிக்கும் முதலாவது தமிழ்  நூல் நேற்று (2018.06.23) மாலை வெள்ளவத்தை,
கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் கொழும்பு இந்து இளைஞர் மன்ற ஏற்பாட்டில் 
மிக விமரிசையாக பெரும் திரளானோர் முன்னிலையில் வெளியிட்டு வைக்கப்பட்டது!
இவ்விழாவில் கலந்து கொண்ட வேளையில் எடுத்த சில நிழற்படங்கள் இவை! 

(Source: Mahdy Hassan Ibrahim)

Saturday, June 23, 2018

BBC Monitoring - End of an Era / பிபிசி மானிட்டரிங் லண்டனுக்கு இடம் மாறியது!

இங்கிலாந்தின் காவர்சம் பகுதியில் இயங்கி வந்த பிபிசி மானிட்டரிங் லண்டனுக்கு இடம் மாறியது! உலகின் அனைத்து வானொலிகள் மட்டுமல்லது அனைத்து உலக ஊடகங்கள் பற்றிய விபரங்களையும் விரல் நுனியில் வைத்திருக்கும் ஒரு நிறுவனம் தான் இந்த பிபிசி மானிட்டரிங்!

 
BBC Monitoring, which had listened to radio broadcasts from around the world for 75 years from its HQ here in Caversham, Berkshire, relocated to Broadcasting House in London in May 2018. A number of TV, radio and press features marked the move and history. A few are listed below:
 
BBC World Service "Witness": The BBC at Caversham - 9 minutes:
<https://www.listennotes.com/embedded/e/a107cce4fd7f445ca6b40e393ca51f3a/>
 
The July 1951 'Meccano Magazine' had a 3-page feature on Caversham
(and its associated receiving station at nearby Crowsley Park) pages 14-16 of this pdf:
<http://www.meccanohornby.co.uk/freedownloads/meccano_magazine/1951/7%201951%20july.pdf>
 
The World Tonight (BBC R4):
BBC Monitoring leaves Caversham Park
<https://clyp.it/pn1w3bzv>
 
The Caversham Story - from the Radio Times January 1950
(Transdiffusion Broadcasting):
<https://www.transdiffusion.org/2016/09/26/the-caversham-story>
(BrDXC-UK "Communication" June magazine, June 9)

Thursday, June 21, 2018

துனீசியாவில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு தனி வானொலி நிலையம்



துனீசியாவின் தலைநகரான துனீசில் உள்ள இயங்கும் ஷம்ஸ் ராட் வானொலி நிலையத்தைச் சுற்றிக்காண்பித்த 25 வயதான பெல்ஹெடி, இது அரபு உலகின் முதல் ஓரினச்சேர்க்கையாளர்கள், இருபால் உறவுக்கார்கள், திருநங்கை மற்றும் நம்பிகளுக்கான (LGBT) வானொலி நிலையம் என்கிறார்.

இது குறைந்த பட்ஜெட்டில் ஆனால் சிறந்த தொழில்முறையில் இயங்கும், இந்த வானொலி நிலையத்தில் ஏழு பேர் பணியாற்றுகின்றனர். நிலையத்தின் உட்புறத்தில் LGBT யின் ரெயின்போ கொடி நிறங்களில் வரையப்பட்டிருந்தது.

விரிவாக படிக்க

Sunday, June 17, 2018

சென்னை அகில இந்திய வானொலியின் 80 ஆண்டுகளை மையப்படுத்திய அருமையான கட்டுரை

AIR Chennai's 80-year journey

June next year will see All India Radio (AIR) Madras/Chennai celebrate its 80th birthday. The station had evolved from the first broadcasting service in India, V Krishnaswamy Chetty's Madras Presidency Radio Club established in 1924. It made its first broadcast from Holloway's Garden in Egmore on July 31. The Club was rescued from financial difficulties in 1927 by the Madras.

AIR Chennai @ 81

80 YEARS OF ALL INDIA RADIO, CHENNAI>

All India Radio's  Chennai  station based in Mylapore was celebrated yesterday (June 16)  a milestone in its history - 80 years of broadcasting.


Four specially curated programmes, much based on its own archives and produced by some of the best-known broadcasters of this state are broadcasted on June 16. Here is the schedule on 4 channels -


8.30 am - FM Gold - Tenkasi Swaminathan's 'Indru Oru Thagaval'

8.45 am - Chennai A -  Musical, theme-based program

9. 10 am - FM Gold - 80 years of AIR

9.00 am - Chennai B -  Musical, theme-based program

10.30am - Chennai A - Tenkasi Swaminathan's ' Indru Oru Thagaval'

11,00 am - Chennai B - AIR Chennai's history

11.00 am - FM Gold - AIR Chennai's history


12 noon - FM Rainbow -  Musical, theme-based program

12.oo noon - FM Gold - Melisai Special

1.00 pm - FM Rainbow - 80 years of AIR

1.30 pm - Chennai B - Melisai Special

2.15 pm - Chennai A - AIR Chennai's history

2.30pm - Chennai b - 80 years of AIR Chennai


3.00 pm - FM Rainbow - AIR Chennai's history

3.00 pm - Chennai A - Melisai Special

3.30 pm - Chennai B - Tenkasi Swaminathan's ' Indru Oru Thagaval'

4.00 pm - FM Rainbow - Tenkasi Swaminathan's ' Indru Oru Thagaval'

4.00 pm -  Chennai A - 80 years of AIR Chennai

5.00 pm - FM Rainbow -Melisai Special

5.00 pm - FM Gold -  Musical, theme-based program


Via Vincent D SouzaInline image


Inline image

Monday, June 11, 2018

தூர்தர்ஷன் நிறுத்தம் / DD Transmitters close

தூர்தர்ஷன் தனது குறைந்த சக்தி கொண்ட ஒளிபரப்பிகளை நிறுத்திக் கொள்ளவுள்ளது. அந்த டவர்களை எல்லாம் இனியாவது உள்ளூர் சமுதாய மற்றும் பண்பலை வானொலிகளுக்கு ஒலிபரப்ப கொடுக்கலாம்.

List of transmitters ordered for closure for of Analog Terrestrial Transmission of Doordarshan is available in the following link:

Via Jose Jacob, VU2JOS

Wednesday, June 06, 2018

Radio Atlantic 2000 36th anniversary show / அட்லாண்டிக் 2000 வானொலி 36-வது ஆண்டு சிறப்பு நிகழ்ச்சி

அட்லாண்டிக் 2000 வானொலி 36-வது ஆண்டு சிறப்பு நிகழ்ச்சியை 9-10 ஜூன் 2016 அன்று சிற்றலையில் செய்யவுள்ளது. இதற்கு சிறப்பு வண்ண அட்டையையும் வங்கவுள்ளது. இணையத்திலும் கேட்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Atlantic 2000 will be on the air this weekend, with our 36th anniversary show:

- Saturday 9th of June, from 0800 to 0900 UTC on 6070 kHz
- Sunday 10th of June, from 1900 to 2000 UTC on 6070 kHz

+ streaming at the same time on our website: http://radioatlantic2000.free.fr
Only detailed reception reports will be confirmed by a special anniversary eQSL.
Reports to: atlantic2000international@gmail.com

Good listening!

Friday, June 01, 2018

RTI’s 90 th anniversary Logo Contest


Hello listeners!

To mark RTI's 90 th anniversary this year, we are inviting listeners around the world to send us "creative" greetings. Entries in any format are welcome, including paintings, photos, audio recordings and videos, as long as the event logo "RTI 90" is included. There will be a cash prize for the most creative entries, and  participants can also enter our Facebook popularity award contest. Send in your entries today!

Categories: 1. Audio-visual 2. Creative cards

Entries must include the following elements:
(1) Good wishes for RTI's 90 th anniversary
(2) The event logo "RTI 90"
(3) A message for RTI

If you have any questions, please contact: rti90th@gmail.com


How to take part: (Please choose one of the following ways to register)

1.. Visit bit.ly/2wYHPEJ to fill out an online registration form and upload your entry.
2. Email your entry and personal information (name, nationality, address and phone number) to rti90th@gmail.com
3. Mail your entry and personal information (name, nationality, address and phone number) to RTI PR, No. 55, Bei-an Road, Zhongshan District, Taipei, 10462, Taiwan) Entries must be postmarked by July 15 th . 

Good luck and best wishes
RTI Public Relations Office

---
Via Alokesh Gupta, New DelhI, DX_Ondia YG