Monday, February 21, 2011

திஸ் இஸ் லண்டன் காலிங்!

ஞாயிறு கொண்டாட்டம்

சென்ற நூற்றாண்டில் நம்மை ஆண்ட பிரிட்டிஷார் சில மாதம் பிரயாணித்து இந்தியா வருவார்கள். அவர்கள் எப்போதும் தங்களது தாய்நாட்டைப் பற்றியும் குடும்பத்தைப் பற்றியுமே நினைத்துக்கொண்டு இருப்பார்கள். அவர்களுக்கு சிறிதளவு மகிழ்ச்சியாவது ஏற்படுத்த வேண்டுமென இங்கிலாந்து வானொலி நிலையத்தார் ஓர் ஏற்பாடு செய்தார்கள். லண்டனில் உள்ள பார்லிமென்டுக்கு மேலே இருக்கும் பிக் பென் (ஆண்ஞ் ஆங்ய்) கடிகாரம் இரவு ஒன்பது மணிக்கு அடிப்பதை வானொலி மூலம் ஒலிபரப்பினார்கள். 

வானொலியில் எம். கே. தியாகராஜ பாகவதரின் கச்சேரி நடந்துகொண்டிருக்கும். ஹோட்டல்கள் முன்பு உள்ள ஒலிபெருக்கி மூலம் எல்லோரும் கச்சேரி கேட்பார்கள்.

அப்போது ரிகார்டிங் கிடையாது. ஸ்டுடியோவிலிருந்து நேரடியாக ஒலிபரப்புவார்கள். சரியாக ஒன்பது மணிக்கு முடிய வேண்டிய கச்சேரி சற்று நீண்டு போயிருக்கும். உடனே கச்சேரியை நிறுத்தி விட்டு, "திஸ் இஸ் லண்டன் காலிங்.. தி நியூஸ் ஃப்ரம் த பி.பி.சி. ஃபாலோஸ் இமிடியட்லி..' என ஒரு காத்திரமான குரலில் இங்கிலீஸ்காரர் நியூஸ் படிக்க ஆரம்பிப்பார். 

1936-ல் அதிசயமாகக் கேட்ட வானொலி!

ஞாயிறு கொண்டாட்டம்


1936-ல் என்று நினைக்கிறேன். திருவனந்தபுர சமஸ்தானத்தில் வேலையாயிருந்த எங்கள் ஊர்க்காரர் ஒருவர் கிராமத்திற்கு வந்திருந்தார். அவர் வானொலி கேட்கிறீர்களா? என்று சொல்லி காரைச் சுற்றி ஒரு கூட்டத்தை உண்டாக்கினார். வானொலியில் ஏதோ ஒரு வித ட்யூன் கேட்டது. பிறகு "டைண்... டைண்' என்று பன்னிரண்டு மணி

அடித்தது.   உடனே அவர் என்னைப் பார்த்துச் சொன்னார். ""பாருங்கள். இப்பொழுது டோக்கியோவில் பன்னிரண்டு மணி அடிக்கிறது'' என்றார். எனது சிறு வயதில் எனக்கொரு வானொலி பற்றிய கற்பனை இருந்தது. அது: வானொலியைத் திருப்பினால் அது டோக்கியோவில் உள்ள எல்லாச் 
Source: http://dinamani.com


புலிகளின் குரல் வானொலியை தொடர்ந்து ஒலிக்க உதவுங்கள் – புலிகளின்குரல் நிறுவனம்

அன்பான எமது உறவுகளே,
மே 2009ற்கு பின்னரான இந்த இடர்மிகு காலகட்டத்தில் இத்தனை நாட்களாக இணையத்தளத்திலும் செய்கோளில் இடைவிடாது ஒலித்து வந்த புலிகளில்குரல் வானொலி தற்போது இணையத்தில் மட்டும் ஒலிக்கின்றது என்பதை யாவரும் அறிவீர்கள்.

புலிகளின்குரல் வானொலி (இணையத்தளத்தில் மட்டும்)தொடர்ந்து சேவையாற்றுவது உலகத்தமிழர் அனைவரினதும் கைகளில் தான் தங்கியுள்ளது.

இன்று எமது வானொலி தன்னை இயங்க வைப்பதற்கு மாதம் ஒன்றிற்கு குறைந்தது 500ய+ரோக்களை எதிர்பார்த்து நிற்கின்றது.

(பணியாளர்களின் உணவு,ஒலிப்பதிவுகூட-அலுவலக வாடகை, இணையஇணைப்பு, சேர்வர்)

எத்தனையோ ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் வாழும் இந்த உலகத்தில் 50 உறவுகள் மாதம் ஒன்றுக்கு 10யூரோக்களை வழங்கினாலேயே போதுமானதாகும்.

புலிகளின்குரல் வானொலி ஒவ்வொரு தமிழரினதும் தேசிய உடமையாக உள்ளதனால் அனைத்து தமிழ் மக்களும் இதன் வளர்ச்சியல் பங்கெடுக்க உரிமையுள்ளவர்கள்.

போதிய அளவில் பொருளுதவி கிடைக்காதுவிடில் எமது வானொலி அதன் செயற்பாட்டை முழுவதுமாக நிறுத்திவிடும் அபாயம் உள்ளது. ஆகவே நீங்கள் ஒவ்வொருவரும் உங்களால் முடிந்தளவு சிறு தொகைப்பணத்தை மாதாமாதம் எமக்கு அன்பளிப்பாக வழங்க முன் வாருங்கள் என நாம் உங்களை உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றேம்.

நன்றி

புலிகளின்குரல் நிறுவனம்

15.02.2011

எம்முடன் தொடர்பு கொள்வதற்கு

E.mail info@pulikalinkural.com

http://votradio.com/teradio/Donate.htm

நீங்கள் உதவி செய்த பின்பு மின்னஞ்சல் மூலம் உங்கள் பெயர் விபரங்களை அனுப்பி வைக்கவும்.
(நீங்கள் வீரும்பினால்)நாம் அவைகளை எமது வானொலியின் வளர்ச்சியின் பதிவில் உங்களையும் பதிவு செய்து கொள்வதற்கு- நன்றி-

tamilthai.com 


இலங்கை வானொலி கவர்ச்சி


இலங்கை வானொலி


அந்த நாளில் எப்பொழுது வானொலியைத் திருப்பினாலும் கர்நாடக சங்கீதமே வரும். இந்நிலையில் இலங்கையின் வானொலி தினமும் 15 நிமிடத்திற்கு சினிமா சங்கீதம் ஒலிபரப்பத் தொடங்கியது. அவ்வளவுதான்.. எல்லோருமே இலங்கை வானொலி கேட்க ஆரம்பித்தார்கள். இதைப் பற்றி அந்த நாளில் வெளி வந்த பிரசித்தி பெற்ற ஷங்கர்ஸ் வீக்லியில் ஓர் அருமையான கார்ட்டூன் வெளியாகியது.

அந்தக் கார்ட்டூன்: மேடையில் ராமாயணம் நடந்து கொண்டிருக்கிறது. அரங்கில் அழகான பெண்கள் (இலங்கை வானொலி) கவர்ச்சியான உடைகளை அணிந்துகொண்டு ஏதோ ஒரு பானம் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். சபையினர் அனைவரும் ராமாயணத்தை ரசிக்காமல்
Source: ஞாயிறு கொண்டாட்டம் , 


HAM MEET 2011 (Mamallapuram)கசிந்தது கோகோ கோலா ரகசியம்-வானொலியொன்று வெளியிட்டுள்ளது

கசிந்தது கோகோ கோலா ரகசியம் - ஆல்கஹால் சேர்க்கப்படுகிறது


மென்பானமான கோகோ கோலா தயாரிக்கச் சேர்க்கப்படும் பொருட்களில் ஆல்கஹாலும் ஒன்று என்ற அதன் ரகசியம் அமெரிக்காவிலிருந்து ஒலிபரப்பாகும் வானொலியொன்று வெளியிட்டுள்ளது.

125 வருடங்களாக மென்பானத் துறையில் கோலோச்சி வருபவைகளாக அமெரிக்கத் தயாரிப்புகளான கோகோ கோலாவும், பெப்சி கோலாவும் உள்ளன. வல்லரசின் இராணுவ இரகசியம் போல் பொத்தி வைக்கப்பட்டிருந்த இவற்றின் தயாரிப்பு இரகசியம் (என்னென்ன பொருட்கள் சேர்க்கப்படுகின்றன என்ற விபரம்) தற்போது ஊடகங்களில்  வழிந்தோடுகிறது.

முதன் முதலில் கடந்த 1886-ம் ஆண்டு   தயாரிக்கப்பட்டு  அட்லாண்டாவில் மட்டும் விற்கப்பட்ட இந்த கோகோ கோலா குளிர்பானம் தற்போது உலகம் முழுவதும் உள்ள 200 நாடுகளில்  நாள் ஒன்றுக்கு 160 கோடி பாட்டில் என்ற அளவில் விநியோகம்  செய்யப்படுகிறது. இதற்கான பார்முலா ஜான் பெம்பர்டன் என்ற மருந்தாளுனர் கண்டுபிடித்தார். 

125 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இதன் தயாரிப்பு இரகசியம்  வெளியாகியுள்ளது. இந்த இரகசியத்தை அமெரிக்காவில் இருந்து ஒலிபரப்பாகும் ஒரு வானொலி  தெரிவித்துள்ளது. பின்னர்  ஒரு இணைய தளத்திலும் இவ்விபரம் வெளியாகி உள்ளது. அதன்படி கோகோ கோலாவில் ஆல்கஹால் சேர்க்கப்படுவது  ஊர்ஜிதமாகிவுள்ளது


வானொலி,செய்மதி தொடர்பாடல்களுக்கு இடையூறு

சூரியனிலிருந்து வெளிக்கிளம்பியுள்ள அதிசக்திவாய்ந்த தீச்சுவாலையால் பாதிப்பு வானொலி,செய்மதி தொடர்பாடல்களுக்கு இடையூறு,இலங்கைக்கு ஆபத்தில்லை


front4சூரியனிலிருந்து அதிசக்திவாய்ந்த தீச்சுவாலை வெளிக்கிளம்பியிருப்பதானது பாரிய புவிக்காந்தப் புயலை ஏற்படுத்தியிருப்பதுடன் வானொலித் தொடர்பாடல்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் அதேசமயம் மின்உபகரணங்கள்,வானொலி,செய்மதி தொடர்பாடல்களுக்கும் அடுத்துவரும் நாட்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா தெரிவித்துள்ளது.

ஆயினும் இந்த தீச்சுவாலையானது இலங்கையிலுள்ள தொடர்பாடல் கட்டமைப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் ஸ்கண்டிநேவிய நாடுகளையும் மற்றும் துருவப் பகுதிகளை அண்மித்திருக்கும் பிரதேசங்களையுமே பாதிக்கும் எனவும் இலங்கையிலுள்ள ஆர்த்தர் சி கிளார்க் நிலையத்தின் பேச்சாளர் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்திருக்கிறார்.

வியாழனின் பருமன் அளவு கொண்டதாக சூரியபுள்ளியிலிருந்து கதிரேற்றம் பெற்ற பிளாஸ்மா துகள்களைக்கொண்ட வலுவான அலையை பார்க்கக்கூடியதாக இருந்ததாகவும் இந்த நெருப்புச் சுவாலையால் தென் சீனாவின் வானொலி தொடர்பாடல் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஏ.எவ்.பி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

செவ்வாய் அதிகாலை இது வெளிக்கிளம்பியதாக நாசா கூறியுள்ளது.

ஙீதர சுவாலைகள் சகல சூரிய நிகழ்வுகளிலும் மிகவும் சக்திவாய்ந்தவையாகும். இவை வானொலி மற்றும் மின்சாரக்கட்டமைப்புகளை பாதிக்கும் என்றும் நாசாவை மேற்கோள்காட்டி ஏ.எவ்.பி. குறிப்பிட்டுள்ளது.

புவிகாந்தபுயல் வழமையாக 2448 மணித்தியாலயங்களுக்கு நீடிக்கும். ஆயினும் பல நாட்களுக்கு தொடரும் புவிக்காந்தப்புயலும் உள்ளது.

தரையிலிருந்து வானத்துக்கும் கடலிலிருந்து கரைக்கும் மற்றும் சிற்றலை ஒலிபரப்பு வானொலி என்பன புவிகாந்த புயல் வேளையில் பாதிக்கப்படும்.அத்துடன் கடல் பயண முறைமை கடும் மோசமாகப் பாதிக்கப்படும் என்று நாசாவின் சூரிய இயக்கவியல் அவதானிப்பு நிலையம் கூறியுள்ளது.செக்கனுக்கு 560 மைல் வேகத்தில் பூமியை நோக்கி ஒளிப்பிளம்புடன் பரிதி வட்டம் வெளிக்கிளம்பியதை பார்த்ததாக நாசா கூறியுள்ளது. சூரியனின் தென் அரைக்கோளத்திலுள்ள செயற்படும் பிராந்தியத்திலிருந்து தீச்சுவாலை பரவியுள்ளது. ஆயினும் இதுவரை வடவரைக்கோளத்தில் தீச்சுவாலை பரவவில்லை. அத்துடன். சமீப நாட்களில் சிறிய தீச்சுவாலைகளும் இதனைத் தொடர்ந்து வந்துள்ளன.

"புயலுக்கு முன் அமைதி' என்று அமெரிக்க தேசிய காலநிலை சேவை விண்வெளி காலநிலை எதிர்வு கூறல்சேவை
 Source: http://www.thinakkural.com


HAM MEET 2011BBC closure dates

Peter Horrocks, head of the BBC Global News Division, today announced the following closure dates:

1. BBC Portuguese for Africa and BBC Serbian will cease broadcasting on Friday 25 February.

2. BBC Albanian will cease broadcasting on Monday 28 February.

3. BBC Macedonian will deliver its final broadcast on Friday 4 March.

4. BBC Caribbean will cease broadcasting on Friday 25 March. 

5. BBC Mundo radio will cease broadcasting on Friday 25 February.

6. BBC Russian radio and BBC Chinese radio will end on Friday 25 March.

7. BBC Vietnamese radio will cease broadcasting on Saturday 26 March.

8. BBC Azeri radio will end broadcasting on the weekend of 26/27 March. 

9. It is proposed that SW distribution will cease for the following services on the weekend of 26/27 March: Indonesian, Kyrgyz, Nepali, Swahili, Great Lakes and Hindi. 

10. The cessation of English on 648 MW and SW and the cessation of MW to Russia and the FSU are also proposed for the weekend of 26/27 March. 

Friday, February 04, 2011

DX QUIZ 2011

In 2011 the Ardic DX Club celebrates its 13th anniversary. For 13 years it has been the primary source of information for dxing enthusiasts all over the Tamil Nadu, India. In order to celebrate this event, a quiz is being organised. The quiz is open to anyone, regardless of location or club membership. The quiz does not solely deal with Tamil Dxing, but covers very different radio aspects. Answering following 25 questions you can show your radio knowledge.

No quiz without prizes of course. You wish to contribute a prize? So if the questions look hard, participate anyway.

Schedule
Quiz starts from 14 February 2011, Last date for the entry 28 March 2011.

 

Quiz Questions

See the Quiz Questions on the special website http://dxquiz.wordpress.com/

Send your answers to

 

T.Jaisakthivel,

Radio World,

Gyanvani FM,

Assistant Professor,

Department of Communication,

MS University,

Abishekapatti,

Tirunelveli – 627 012,

Tamil Nadu,

India.

 

Every entry will get the special pennant in the memory of the second anniversary of Gyanvani FM 105.6 - Tiruneveli. 1. Every entry must send one reception report of any frequency of All India Radio for the 71st anniversary special QSL.

2. Every entry should send any one radio sticker. Local radio sticker is appreciated.

3. Every entry should send one any radio QSL card. Indian listeners must send Rs.25/- mint stamp for postage and International listeners must send 2 IRC or 2 US $. Those who are send US dollars; kindly send it only by register post. Otherwise it will be theft and the ADXC were not take the responsibility of your US $.


For more details
ardicdxclub (at) yahoo (dot) co (dot) in
[Jaisakthivel, ADXC, India]