Thursday, June 27, 2019

ஒரு அஞ்சல் அட்டை எழுதுங்கள், பரிசினை அள்ளுங்கள் / Euromaxx Contest


Inline image

அஞ்சல் அட்டை எழுதும் பழக்கம் முற்றிலும் அழிந்துவரும் சுழ்நிலையில், அதை ஒட்டிய ஒரு போட்டியை ஜெர்மன் வானொலி நேயர்களுக்கு வைத்துள்ளது. அஞ்சல் அட்டையை எழுதி ஒரு பயணத்திற்கு தேவையான பரிசுப் பொதியை அள்ளுங்கள்!


*Euromaxx - Send us a postcard!* ✍💌


Sadly, the tradition of writing postcards has become almost extinct. But 150 years ago, the postcard was the latest and most modern means of correspondence. What we now call a postcard is actually a picture postcard. 📫


We look forward to receiving your postcards! Send us one, gladly with a motive from your hometown and a small greeting. Our adress is:


Deutsche Welle

Euromaxx

Voltastr. 6

13355 Berlin

Germany


To enter our draw please also write your address on the postcard. As a thank-you we are giving away a DW travel set. 🎁


*The closing date for entries is 01 September 2019, 12 noon UTC. Our decision is final.*


Kind regards

Your DW Service Team


#DW #EUROMAXX #RADIO #DX

Thursday, May 23, 2019

நாளும் ஒரு நல்ல வானொலி தகவல் / DX Program from AIR TUTICORIN

On the occasion of 25th anniversary of AIR Tuticorin, a special 15 days dx program is going on air at 8.30-8.32 am on 1053 kHz. A special e-QSL card will be issued for this program. Those who are want to get the qsl, send a report to ardicdxclub@yahoo.co.in

தூத்துக்குடி அகில இந்திய வானொலி நிலையத்தின் வெள்ளி விழாவினை ஒட்டி சிறப்பு "நாளும் ஒரு நல்ல வானொலி தகவல்" நிகழ்ச்சி தினமும் காலை 8.30-8.32 வரை 'முத்துகுவியல்' நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு e-QSL Card அனுப்பப்படவுள்ளது. நிகழ்ச்சியை மத்திய அலை 1053 kHz ல் கேட்கலாம். 

#AIR #TUTICORIN #DX #E-QSL

Inline image


Saturday, May 11, 2019

இலங்கை வானொலி அருங்காட்சியகம்

Sri Lankan Broadcasting Corporation Museum.

வானொலி ஆர்வலர்கள் அருங்காட்சியகங்களை காணத் தவறக்கூடாது. சென்னையில் உள்ள எழும்பூர் அருங்காட்சியத்திலும், பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியத்திலும் முதல் ஒலிபரப்பி மற்றும் வால்வ் வானொலி பெட்டிகளை காட்சிப்படுத்தியுள்ளனர். அது போல் இலங்கை வானொலி ஒரு அருமையான Attachment.png  அருங்காட்சியகத்தினை

















தனது கொழும்பு வளாகத்தில் அமைத்துள்ளது. அதில் காணக்கிடைக்காத பல அறிய பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளனர். இலங்கைக்கு சுற்றுலா செல்பவர்களும், ஊடகப்படிப்பினை படிப்பவர்களும் சென்று பார்க்கவேண்டிய இடங்களில் முதன்மையானது இலங்கை வானொலி.


#இலங்கை #வானொலி #SLBC #MUSEUM

Wednesday, May 01, 2019

Visit the Kajang tx site Malasiya / கஜாங் சிற்றலை ஒலிபரப்பி தளம்

In my recent International Radio tour, I have a chance to visit the Kajang tx site, (KAJ MLA 03N01 101E46) which is located 26 km away from Kuala Lumpur, Malasiya. This site started on 1964. Purpose of this site is broadcast both international and national radio of Radio Television Malasiya (RTM). Right now it is broadcast only the local FM relays. They are using 5965 (100 kw), 6050 (50 kw), 7295 (100 kw), 9835 (100 kw) and 11665 (100 kw). They got permission from ITU to broadcast on 54; 55; 58; 59; 60 CIRAF-Zones. Radio-Television Malaysia got three 100 kilowatt DRM-ready HF transmitters from Continental along with other associated equipment that were installed in Kajang. Earlier it were used 11885 and 6175 kHz for DRM.

வானொலி பயணங்களில் மிக முக்கியமானது, அந்த அந்த வானொலி நிலையங்களின் ஒலிபரப்பி அமைந்துள்ள இடங்களுக்கு செல்வது. சர்வதேச வானொலிகளின் பயண வரிசையில் சீனா, இலங்கை, பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூரை அடுத்து சமீபத்தில் சென்ற மற்றும் ஒரு இடம் மலேசியா. 1980களில் 'வானொலி 6' என்ற பெயரில் தமிழில் ஒலித்த இந்த மலேசிய வானொலி, சிற்றலையிலும் தமிழக நேயர்களை இந்த ஒலிப்ரப்பி தளத்தில் இருந்துதான் வந்தடைந்தது. இப்பொழுது 'மின்னல் எப்.எம்' என்ற பெயரில் பண்பலையில் மட்டுமே ஒலித்து வருகிறது. தலைநகர் மலேசியாவில் இருந்து 26 கி.மீ தொலைவில் உள்ளது இந்த கஜாங் சிற்றலை ஒலிபரப்பி தளம். சமீப காலமாக உள்ளூர் பண்பலை நிகழ்ச்சிகளை மட்டுமே சிற்றலையில் அஞ்சல் செய்கிறது. டி.ஆர்.எம் ஒலிபரப்பியையும் இந்த நிலையம் கொண்டுள்ளது இதன் மற்றும் ஒரு சிறப்பு. (நன்றி: Pon Kogilam)Inline image

Inline image

Inline image

Saturday, April 13, 2019

DBS 2019

Dear DX-friends,

NEW Domestic Broadcasting Survey available !

A completely updated DBS-21 with 15 pages is now available on www.dswci.org , click Domestic Broadcasting Survey - Latest Issue.

Any DX-er may download it FREE OF CHARGE and use it when DX-ing.

You are welcome to forward this to your readers.
Best 73,

Anker Petersen
(Via Alokesh Gupta)

Thursday, March 21, 2019

Saturday, March 16, 2019

371 Private FM stations operating in India

இன்றைய கணக்கின் படி இந்தியாவில் மொத்தம் 371 தனியார் பண்பலை வானொலிகள் ஒலிபரப்பி வருவதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் 30 வானொலிகள் செயல்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் எட்டு வானொலிகள் ஒலிபரப்பி வருகிறது.

Detailed list of 371 Private FM stations operating in India as on 12 Mar 2019 is now available in the website site of Ministry of Information & Broadcasting, Govt. of India as follows:

Via Jose Jacob, VU2JOS