Sunday, August 15, 2021

சுதந்திரத்தில் வானொலி

இன்றைய தினத்தந்தியில் 


Inline image


காங்கிரஸ் ரேடியோ / a book on congress radio

வானொலி தொடர்பாக மற்றும் ஒரு புத்தகம் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் ரேடியோவை தொடங்கிய உஷா மேக்தாவை பற்றிய இந்த புத்தகத்தினை வைக்கிங் பதிப்பகம் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது. வானொலி ஆய்வாளர்களுக்கும், வானொலியோடு தொடர்புடையவர்களுக்கும் இது ஒரு முக்கிய புத்தகமாகும்.


https://www.thehindu.com/society/a-buzz-in-the-air-an-excerpt-from-congress-radio-usha-mehta-and-the-underground-radio-station-of-1942/article35891030.ece 



Inline image


Taliban change the Radio Afghanistan name to Voice of Sharia

Taliban take over radio station after capturing Kandahar


Here in India we try to catch the 6100 kHz. But it is in-active. But news sources said, they are broadcasting only on FM. They stopped to play the film songs. In the meantime Radio Afghanistan official website were also under construction. More details awaiting from the monitoring people.
(Jaisakthivel, Ardic DX Club, Chennai, India)


https://timesofindia.indiatimes.com/world/south-asia/taliban-take-over-radio-station-after-capturing-kandahar/articleshow/85321788.cms 

Saturday, May 22, 2021

இணைய வானொலியில் பாடல்களை ஒலிபரப்ப யாரிடம் அனுமதி பெற வேண்டும்?

 

பிபிஎல் & ஐபிஆர்எஸ் இசை உரிமம் என்றால் என்ன?

பிபிஎல் (PPL) - ஃபோனோகிராஃபிக் பெர்ஃபாமென்ஸ் லிமிடெட் மற்றும் ஐபிஆர்எஸ் (IPRS) - இந்தியன் பெர்ஃபாமிங் ரைட் சொசைட்டீஸ் லிமிடெட் இந்தியாவில் வெளியாகும் திரைப்படம், தனி ஆல்பம் போன்ற இசைகளுக்கான உரிமத்தை வழங்கும் இரண்டு முன்னணி நிறுவனங்கள் ஆகும். 

 இசை உரிமம் என்பது கேசட், கிராமபோன் பதிவுகள், வானொலி, டிவி, குறுந்தகடுகள் அல்லது ஆடியோ-விஷுவல் வடிவத்தில் முன்பே பதிவுசெய்யப்பட்ட இசை / பாடல்கள் நேரடி பாடல்கள் பதிப்புரிமைச் சட்டம், 1957 இன் படி எந்தவொரு வணிக நோக்கங்களுக்காகவும் பொது இடங்களில் இசையை வாசிப்பது, அல்லது ஒலி, ஒளிபரப்புவது கூடாது. அப்படி ஒலிபரப்ப வேண்டுமானால் இந்த அமைப்புகளிடம் இருந்து உரிமத்தை முன்கூட்டியே பெறுவது கட்டாயமாகும். இது பற்றி மேலதிக விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.

Sunday, April 11, 2021

Radio TV Malaysia (RTM) 75th anniversary stamp and first day cover released

Malaysia 🇲🇾 released a special stamp and first day cover for 75th anniversary of Radio TV Malaysia (RTM).

மலேசியாவின் பொது துறை வானொலியான 'ரேடியோ டிவி மலேசியா' தனது 75வது ஆண்டினை கொண்டாடுவதை ஒட்டி மலேசிய அஞ்சல் துறை முதல் நாள் கடித உறை(First Day Cover) மற்றும் நான்கு அஞ்சல் தலைகளை வெளியிட்டுள்ளது.


Inline image

Inline image


Tuesday, March 30, 2021

வானொலி செயின் கார்ட் / Radio Chaincard

வானொலிகளில் இருந்து வண்ண அட்டைகளை பெற்ற நேயர்களுக்கு இந்த செயின் கார்ட் ஒரு புதிய அனுபவமாக இருக்கும். ஒரே தலைப்பிலான தபால் தலைகளை ஒட்டப்பட்டு வெவ்வேறு நாடுகளுக்கு பயணிக்கும் இந்த அஞ்சல் அட்டையை ஆங்கிலத்தில் செயின் கார்ட் என்கின்றனர்.

தற்பொழுது வானொலி தொடர்பாக வெளிவந்துள்ள அஞ்சல் தலைகளை மையப்படுத்தி நடந்துவரும் செயின் கார்ட்டின் வடிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

செயின் கார்ட் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள




Inline image





Hamfest India 2021


Inline image




Sent from Yahoo Mail for iPhone