Monday, August 06, 2007

பதிவர் பட்டறை - ஒரு சில கருத்துக்கள்

அருமையான வாய்ப்பு,
அரசு செய்ய வேண்டியதை
தனி மனிதர்கள் சாதித்து உள்ளீர்கள்.
வாழ்துக்கள்.

பணம் கொடுத்து கற்க வேண்டியதை,
இலவசமாக வழங்கியுள்ள குழுவிற்கு,
சர்வதேச வானொலி வலைப்பூ
தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத்
தெரிவித்துக் கொள்கிறது.

1 comment:

muthusivakumaran said...

பதிவர் பட்டறை பற்றிய தங்களின் கருத்து மிகவும் சரியானது. இது போன்ற நற்செயல்களை அரசு செய்ய வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பது நமது “அதீத ஆசை” ஆகும். ஆள்பவர்களுக்கு “ஏதாவது” கிடைத்தால் தானே அவர்கள் எந்த காரியத்திலும் ஈடுபடுவார்கள்.
நன்றி, முத்துசிவக்குமரன், வளவனூர் 9842009609