Wednesday, December 05, 2007

பாண்டிச்சேரியில் சூரியன் எப்.எம் "எஸ் எப்.எம்" ஆனது

பாண்டிச்சேரியில் "எஸ் எப்.எம்" தனது ஒலிபரப்பினை கடந்த 04 டிசம்பர் 2007 அன்று 93.5 மெ.ஹெ-சில் தொடங்கியது. தற்சமயம் சூரியன் குழுமம் தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய ஐந்து இடங்களில் செயல்பட்டு வருகிறது. பாண்டிச்சேரியில் தொடங்கப்பட்ட முதல் தனியார் வானொலி என்ற பெருமையை இது தட்டிச்செல்கிறது.

Sun TV Network's FM station 93.5 SFM is all set to launch in Pondicherry on 4 December through its subsidiary Kal Radio. The programmes in the FM station will cater to audience of all age groups. With the launch in Pondicherry, SFM will be operational in 14 stations. It is already available in Chennai, Coimbatore, Tirunelveli, Visakhapatnam, Bangalore, Hyderabad, Jaipur, Bhubaneshwar, Tirupati, Madurai, Tuticorin, Lucknow and Bhopal. It will roll out 31 more stations to take the total number of station to 45 across India.

1 comment:

Tech Shankar said...

சன்டிவி குழுமத்தின் எப் எம் ஆனது - பெங்களூர் / ஆந்திரா மற்றும் வட மாநிலங்களில் 'எஸ்' எப் எம் என்றே வருகிறது. இவர்கள் தமிழகத்தில் மட்டும் சூரியன் எப் எம் என்று பெயர்வைத்துக்கொண்டு பிற இடங்களில் 'எஸ்' எப் எம் என்றே பெயர்வைத்துள்ளனர்.

தமிழகத்தில் மட்டும் 'இந்தி' யை எதிர்த்துக்கொண்டு 'பெங்களூரில்' 'இந்திப் பாடல்கள்' போட்டு இந்தியை ஆதரித்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த சன்குழுமத்தார்கள்