சர்வதேச வானொலி
சர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.
வானொலி உலகம் - 25 வது வாரம் Vaanoli Ulagam 25th week
Tuesday, August 28, 2007
Monday, August 13, 2007
ஒலியின் இணைய சஞ்சிகை அறிமுகம்!
சிங்கப்பூர் ஒலி 96.8 -ன் சிறப்பு நிகழ்ச்சிகள், சலுகைகள், போட்டியங்கள் போன்ற பல விஷயங்களைப் பற்றி தெரிந்துக் கொள்ள இப்பொழுதேப் பதிந்துக் கொள்ளுங்கள்
http://www.oli.sg/newsletter.htm
http://www.oli.sg/newsletter.htm
பிபிசி தமிழோசையில் ரேடியோ ஒன்
பிபிசி தமிழோசையின் இணைய தளத்திலேயே தற்பொழுது சென்னைப் பண்பலை வானொலியான ரேடியோ ஒன்-னில் ஒலிபரப்பாகிவரும் 'பிபிசி மினிட்டினைக்' கேட்களாம். மேலதிக விபரங்களுக்கு சொடுக்கவும் http://www.bbctamil.com/Monday, August 06, 2007
பதிவர் பட்டறை - ஒரு சில கருத்துக்கள்
அருமையான வாய்ப்பு,
அரசு செய்ய வேண்டியதை
தனி மனிதர்கள் சாதித்து உள்ளீர்கள்.
வாழ்துக்கள்.
பணம் கொடுத்து கற்க வேண்டியதை,
இலவசமாக வழங்கியுள்ள குழுவிற்கு,
சர்வதேச வானொலி வலைப்பூ
தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத்
தெரிவித்துக் கொள்கிறது.
அரசு செய்ய வேண்டியதை
தனி மனிதர்கள் சாதித்து உள்ளீர்கள்.
வாழ்துக்கள்.
பணம் கொடுத்து கற்க வேண்டியதை,
இலவசமாக வழங்கியுள்ள குழுவிற்கு,
சர்வதேச வானொலி வலைப்பூ
தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத்
தெரிவித்துக் கொள்கிறது.







