ஹலோ எப். எம் தனது முறையான ஒலிபரப்பினை கடந்த 14 ஜனவரியிலும், சூரியன் எப்.எம் கடந்த 15 ஜனவரியிலும் தொடங்கியுள்ளன. ஹலோ எப். எம்மின் இயக்குனர் இது பற்றி கூறும் பொழுது, “திருச்சி எங்களுக்கு ஒரு சவாலான நகர், காரணம் இங்கு ஏற்கனவே இலங்கை வானொலியின் பண்பலை ஒலிபரப்பினை ஏராலமான நேயர்கள் கேட்டு வருகிறார்கள்” என்றார். சூரியன் எப்.எம்மும் தனது பங்கிற்கு பல புதுமையான நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப உள்ளன.சர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.
Friday, January 18, 2008
ஹலோ எப். எம் மற்றும் சூரியன் எப்.எம் திருச்சியில் தொடங்கப்பட்டது.
ஹலோ எப். எம் தனது முறையான ஒலிபரப்பினை கடந்த 14 ஜனவரியிலும், சூரியன் எப்.எம் கடந்த 15 ஜனவரியிலும் தொடங்கியுள்ளன. ஹலோ எப். எம்மின் இயக்குனர் இது பற்றி கூறும் பொழுது, “திருச்சி எங்களுக்கு ஒரு சவாலான நகர், காரணம் இங்கு ஏற்கனவே இலங்கை வானொலியின் பண்பலை ஒலிபரப்பினை ஏராலமான நேயர்கள் கேட்டு வருகிறார்கள்” என்றார். சூரியன் எப்.எம்மும் தனது பங்கிற்கு பல புதுமையான நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப உள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment