இலங்கைத் தமிழர்களால் லண்டனில் புதிதாக 'ஐ.எல்.சி. தமிழ்' என்ற பெயரில் வானொலியைத் தொடங்கியுள்ளனர். இது தற்பொழுது 558 கிலோ ஹெர்ட்ஸ் மத்திய அலைவரிசையில் ஒலிபரப்பி வருகிறது. இப்பொழுது இந்திய நேயர்களும் இவர்களின் நிகழ்ச்சியை 24 மணி நேரமும் இணையத்தினில் கேட்கும் வசதியினை ஏற்படுத்தியுள்ளனர். முகவரி: www.ilctamil.co.uk (மின்னக்கல் செல்வராஜ்)சர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.
Monday, May 09, 2011
லண்டனில் புதிதாக ‘ஐ.எல்.சி. தமிழ்’ வானொலி
இலங்கைத் தமிழர்களால் லண்டனில் புதிதாக 'ஐ.எல்.சி. தமிழ்' என்ற பெயரில் வானொலியைத் தொடங்கியுள்ளனர். இது தற்பொழுது 558 கிலோ ஹெர்ட்ஸ் மத்திய அலைவரிசையில் ஒலிபரப்பி வருகிறது. இப்பொழுது இந்திய நேயர்களும் இவர்களின் நிகழ்ச்சியை 24 மணி நேரமும் இணையத்தினில் கேட்கும் வசதியினை ஏற்படுத்தியுள்ளனர். முகவரி: www.ilctamil.co.uk (மின்னக்கல் செல்வராஜ்)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment