சர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.
Sunday, February 07, 2016
பன்முகப் பார்வையில் இலங்கை வானொலி
"பன்முகப் பார்வையில் இலங்கை வானொலி" தலைப்பிலான ஆய்வுப் புத்தகத்திற்கான பணிகள் தொடங்கிவிட்டோம். கட்டுரைகளை வரவேற்கிறோம். தெரிவு செய்யப்படும் கட்டுரைகளை அடுத்த நூலில் வெளியிடவுள்ளோம்! கட்டுரை அனுப்ப கடைசி நாள் 14-2-2016. ஆய்வுக் கட்டுரைகளை 9 புள்ளியில் எட்டு முதல் பத்து பக்கங்களில் யுனிகோட் எழுத்துருவில் மின் அஞ்சலில் அனுப்பி வைக்கவும். மேலும் விபரங்களுக்கு உள்பெட்டியில் வரவும்...!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment