Saturday, June 30, 2018

வேலூர், சேலம் மற்றும் ஈரோட்டிலும் சூரியன் மற்றும் ஹலோ எப்.எம் தொடங்கப்படுகின்றன.

சேலத்தில் ஈரோட்டிலும் சூரியன் மற்றும் ஹலோ எப்.எம் ஆகியவை தொடங்கப்படுகின்றன.

சேலத்தில் சூரியன் FM 91.9 மற்றும் ஹலோ FM 91.5 ஆகிய அலைவரிசையிலும், 
ஈரோட்டில் சூரியன் FM 91.2 மற்றும் ஹலோ FM 92.7 ஆகிய அலைவரிசையிலும் 2018 ஜூலை 1 முதல் தனது பண்பலை ஒலிபரப்பு சேவையைத் தொடங்குகிறது...

வேலூரில் சூரியன் எப்.எம் 93.9 அலைவரிசையிலும் தொடங்கவுள்ளது.

Via எடப்பாடி சிவராஜ் (VU3EDS), கண்ணன் சேகர்.

Source:

1 comment:

Voipadi Kumar said...

ஒலிபரப்பு மாநகர எல்லை வரைதான் கிடைக்கிறது.. ஒலிபரப்பின் திறன் குறைவு போல் இருக்கிறது.