Thursday, August 20, 2020

பசுமை எஃப்.பால் பால் பாஸ்கர் மறைவு

தமிழகத்தின் முக்கிய சமுதாய வானொலியான திண்டுக்கல் "பசுமை எஃப்.எம்" வானொலியின் நிறுவனர் திரு.பால் பாஸ்கர் இன்று காலை மாரடைப்பால் மறைந்தார். அனைத்திந்திய சமுதாய வானொலி கூட்டமைப்பின் செயலாளராகவும் இருந்து வந்தார். எனது முனைவர் பட்ட ஆய்வும் பசுமை பண்பலையை முன்னொட்டியதே! அன்னாரின் இழப்பு இந்திய சமுதாய வானொலியினருக்கு பேரிழப்பே! அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல். 😢Inline image




Sent from Yahoo Mail for iPhone

No comments: