Sunday, December 19, 2021

கோவை அகில இந்திய வானொலி நிலையத்தின் திரு.தாமரைசந்திரன் காலமானார்


Inline image

கோவை அகில இந்திய வானொலி நிலையத்தின் முன்னாள் நிகழ்ச்சி தலைவர் திரு.தாமரைசந்திரன்@ராமச்சந்திரன் மாரடைப்பால்  இன்று மாலை காலமானார். 'நேயர் நெஞ்சம்', நேயர்களைத் தேடி வானொலி போன்ற நிகழ்ச்சிகளை 1997லேயே சிறப்பாக நடத்தியவர். 
😢
தகவல்: Kovai Media WG

1 comment:

M.K.PALANIVEL said...

இவர் அந்தமான் அகில இந்திய வானொலியின் நிகழ்ச்சியின் தலைவராக இருந்தார்.