Showing posts with label அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றம். Show all posts
Showing posts with label அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றம். Show all posts

Wednesday, August 14, 2013

அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத் தலைவர் எஸ்.செல்வம்

அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத் தலைவர் எஸ்.செல்வம்

ஈரோடு நேயர் மன்றத் தலைவர் பி.ஏ.நாச்சிமுத்து
உலகளவில் சீன வானொலி தமிழ்ச் சேவையின் செல்வாக்கு எனும் கருத்தரங்கு ஆக்ஸ்ட் 3ஆம் நாள் சீனாவிலுள்ள இந்தியத் தூதரகத்தில் நடைபெற்றது. தமிழ்ப் பிரிவின் மூத்தவர்கள், பெய்ஜிங்கிலுள்ள தமிழ் மொழி ஆய்வாளர்கள், இந்தியச் செய்தி ஊடகங்களின் செய்தியாளர்கள், சீனாவுக்கான இந்தியா மற்றும் சிங்கப்பூர் தூதரகங்களின் அலுவலர்கள், நேயர் பிரதிநிதிகள் உள்ளிட்ட சுமார் 60 பேர் அதில் கலந்து கொண்டனர்.