சர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.
Showing posts with label ஓரினச் சேர்க்கையாளர். Show all posts
Showing posts with label ஓரினச் சேர்க்கையாளர். Show all posts
Thursday, June 21, 2018
துனீசியாவில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு தனி வானொலி நிலையம்
துனீசியாவின் தலைநகரான துனீசில் உள்ள இயங்கும் ஷம்ஸ் ராட் வானொலி நிலையத்தைச் சுற்றிக்காண்பித்த 25 வயதான பெல்ஹெடி, இது அரபு உலகின் முதல் ஓரினச்சேர்க்கையாளர்கள், இருபால் உறவுக்கார்கள், திருநங்கை மற்றும் நம்பிகளுக்கான (LGBT) வானொலி நிலையம் என்கிறார்.
இது குறைந்த பட்ஜெட்டில் ஆனால் சிறந்த தொழில்முறையில் இயங்கும், இந்த வானொலி நிலையத்தில் ஏழு பேர் பணியாற்றுகின்றனர். நிலையத்தின் உட்புறத்தில் LGBT யின் ரெயின்போ கொடி நிறங்களில் வரையப்பட்டிருந்தது.
விரிவாக படிக்க
Labels:
ஓரினச் சேர்க்கையாளர்,
தனி வானொலி நிலையம்,
துனீசியா
Subscribe to:
Posts (Atom)
