Showing posts with label டெக்சன் பிஎல்880. Show all posts
Showing posts with label டெக்சன் பிஎல்880. Show all posts

Saturday, August 10, 2013

விரைவில் மற்றும் ஒரு புதிய சிற்றலை வானொலி

சீனாவின் புகழ் பெற்ற டெக்சன் (Tecsun PL880) நிறுவனம் பிஎல்880 எனும் புதிய வானொலிப் பெட்டியை அறிமுகப்படுத்த உள்ளது. மேலதிக விபரங்கள் விரைவில் பதிவேற்றப்படும்.