சர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.
Showing posts with label பேங்காக் வானிலை வானொலி. Show all posts
Showing posts with label பேங்காக் வானிலை வானொலி. Show all posts
Tuesday, September 04, 2012
பேங்காக் வானிலை வானொலி
தாய்லாந்து: பேங்காக் வானிலை வானொலி – பொதுவாக சாதரண சர்வதேச வானொலிகளே நேயர்களுக்கு வண்ண அட்டைகளை அனுப்ப தயங்குகின்ற இந்த காலகட்டத்தில் பேங்காக் வானிலை வானொலி தற்பொழுது கடிதம் எழுதும் நேயர்களுக்கு வண்ண அட்டைகளை உடனுக்குடன் அனுப்பி வருகிறது. அதுவும் மின் அஞ்சலில் அனுப்பிய கடிதத்திற்கு ஒரு மாத காலத்தினில் பதிலினை அனுப்பியுள்ளது இந்த வானொலி. இவர்களது ஒலிபரப்பானது 8743 அலை எண்களில் இந்திய நேரம் மாலை 05.08-க்கு கேட்கலாம். தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி: info_service@tmd.go.th ApXÕ tmd@metnet.tmd.go.th (JENSEN – USA, Bruce Jensen)
Subscribe to:
Posts (Atom)