சர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.
Showing posts with label மைக்ரோனேசியா. Show all posts
Showing posts with label மைக்ரோனேசியா. Show all posts
Monday, March 26, 2012
பசிபிக் பெருங்கடலில் ஒரு வானொலி
மைக்ரோனேசியா: மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள 600 தீவுகூட்டங்களே மைக்ரோனேசியா. த கிராஸ் ரேடியோ இங்குள்ள Pohnpei ண் எனும் இடத்தில் இருந்து சிற்றலையில் ஒலிபரப்பாகி வருகிறது. இவர்களது வானொலி நிகழ்ச்சிகளை கேட்டு கடிதம் எழுதும் நேயர்களுக்கு தற்பொழுது வண்ண அட்டைகள் அனுப்பட்டு வருகிறது. ஆங்கிலத்தில் ஒலிபரப்பாகும் இவர்களது நிகழ்ச்சிகளைஇந்திய நேரம் அதிகாலை 4.20 மணிக்கு (2250 உலக நேரம்) ஆங்கிலத்தில் 4755 அலைஎண்கள் 90 மீட்டரில் ஒலிபரப்பாகிறது.
தொடர்பு கொள்ள இவர்களது முகவரி:
Pacific Missionary Aviation, Radio Station,
P.O. Box 517,
Pohnpei, FM 96941,
Federated States of Micronesia,
Tel: 691-320-1122 / 2496,
Email: radio@pmapacific.org
Web: http://www.pmapacific.org
(Babul Gupta)
Subscribe to:
Posts (Atom)
