Showing posts with label ரேடியோ ஆண்டனா என்ஜினியரிங். Show all posts
Showing posts with label ரேடியோ ஆண்டனா என்ஜினியரிங். Show all posts

Saturday, June 25, 2011

ஆண்டனா பற்றிய இலவச புத்தகம்


எட்மாண் போர்டெ அவர்களால் 1952ல் எழுதப்பட்ட ஆண்டனா பற்றிய “ரேடியோ ஆண்டனா என்ஜினியரிங்” எனும் புத்தகமானது தற்பொழுது இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது. மத்திய அலை, சிற்றலை வானொலிகளைத் தெளிவாக கேட்க எந்த வகையான ஆண்டனாக்களை பயன்படுத்தலாம் போன்ற தகவல்கள் இந்த புத்தகத்தில் படத்துடன் விளக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்ய..