Showing posts with label ரேடியோ நெதர்லாந்து. Show all posts
Showing posts with label ரேடியோ நெதர்லாந்து. Show all posts

Saturday, April 18, 2009

எமக்கு வந்தவை

 தைவான்: ரேடியோ தைவான் இண்டர்நேஷனல்: புதிய இயக்குனர் திருமதி. Alice Huei-eu Kao அவர்களின் வாழ்த்துக் கடிதம், 2009 வாழ்த்து அட்டை.
 இந்தியா: FEBA Radio: புதிய நிகழ்ச்சி நிரல், பாக்கெட் நாள்காட்டிகள்.
ஜெர்மன்: ஜெர்மன் வானொலி: 2009 வாழ்த்து அட்டை, 2009 WRTH, D&C Magazine, Duetschland Magazine, டிராவல் பேக், உலகப்பட ஸ்டிக்கர்.செக் குடியரசு: ரேடியோ பிராஹா: புதிய நிகழ்ச்சி நிரல் பட்டியல், காந்தத்திலான வானொலி ஸ்டிக்கர், வண்ண அட்டை.
 நெதர்லாந்து: ரேடியோ நெதர்லாந்து: குளிர்கால காலைப் பொழுதில் பூசம் கிராமபுரத்தில் எடுக்கப்பட்ட வண்ண அட்டை (எண்:2)
 ஜப்பான்: ரேடியோ ஜப்பான் (இந்தி பிரிவு): புதிய நிகழ்ச்சி நிரல் பட்டியல், இந்தி மாத இதழ், வண்ண அட்டை, இந்தி நிகழ்ச்சி தர அட்டவணை. 2009 வாழ்த்து அட்டை.
 இந்தியா: அகில இந்திய வானொலி: வெளிநாடு மற்றும் உள்நாட்டு அலைவரிசை விபரங்களைக் கொண்ட நிகழ்ச்சி நிரல் பட்டியல்கள்.
 நியூசிலாந்து: ரேடியோ நியூசிலாந்து இண்டர்நேஷனல்: 60ஆம் ஆண்டு சிறப்பு வண்ண அட்டை, நிகழ்ச்சி நிரல் பட்டியல், ஸ்டிக்கர்.
 ஈரான்: இஸ்லாமிய குடியரசு வானொலி: 2009 வாழ்த்து அட்டை ஸ்டிக்கர், ஈரானிய இலக்கிய மாத இதழ், பெரிய போஸ்டர் நாள்காட்டி.
 இந்தியா: வாய்ஸ் ஆஃப் பிராபஸி: ""மேலான வாழ்வுக்கு வழி'' பாட புத்தகங்கள், கடித உரை.
 கொரியா: கொரியன் புராட்காஸ்டிங் சர்வீஸ்: "கே பாப் கனெக்சன்' நிகழ்ச்சியின் ஒரு வருட நிறைவு நினைவு வண்ண அட்டை, நிகழ்ச்சி நிரல் பட்டியல், நிகழ்ச்சி தர அட்டவணை.
 வத்திகான்: ரேடியோ வத்திகான்: புதிய நிகழ்ச்சி நிரல் பட்டியல், 2009 நாள்காட்டி, ஒலிபரப்பிகளை மையப்படுத்திய வண்ண அட்டை.
 சீனா: சைனா ரேடியோ இண்டர்நேசனல் (ஆங்கில பிரிவு): 2009 நாள்காட்டி, குவாஸ்ஸி பொது அறிவுப் போட்டி, வினாத்தாள், வண்ண அட்டை, நிகழ்ச்சி நிரல் பட்டியல்.
 கனடா: ரேடியோ கனடா இண்டர்நேசனல்: புத்தக வடிவிலான மாதாந்திர நாள்காட்டி.
 வத்திகான்: ரேடியோ வத்திகான் (தமிழ் பிரிவு): வத்திகான் வானொலி தமிழ் மாத இதழ்.
 பல்கேரியா: ரேடியோ பல்கேரியா: புதிய நிகழ்ச்சி நிரல் பட்டியல்.

Sunday, August 24, 2008

சர்வதேச வானொலிகளில் இருந்து எமக்கு வந்தவை-1

இந்தியா : ஃபீபா வானொலி: சகோதரி செல்வி அவர்களின் கடிதம், மற்றும் நிகழ்ச்சி நிரல் பட்டியல்.

ஜெர்மனி : வாய்ஸ் ஆப் ஜெர்மனி : Margot Forbes அவர்களின் கடிதம் , ஜெர்மனி வானொலிப் பற்றிய புதிய பாக்கெட் புத்தகம், கைப்பை, பேட்ஜ், பேனா, ஜெர்மனி Map, டி.சர்ட், பாட்டில் திறப்பான், கீ செயின் உலகப் பந்து, செல்போன் தொங்கான், மாணிட்டரிங் படிவம்.

செக் குடியரசு : ரேடியோ பிராக்: புதிய நிகழ்ச்சி நிரல் பட்டியல், 85-ஆவது ஆண்டு சிறப்பு வண்ண அட்டை மற்றும் பென்சில் சீவும் கத்தி.

சீனா : சைனா ரேடியோ இண்டர்நேசனல் (தமிழ் பிரிவு): சீனத் தமிழொலி இதழ், ஒலிம்பிக் வண்ண அட்டை, சகோதரி மீனா அவர்களின் கடிதம், இலவச கடித உரைகள்.

இந்தியா : டிராண்ஸ் உலக வானொலி: கிருஸ்துவ இலக்கியப் புத்தகம், நிகழ்ச்சி நிரல் பட்டியல்.

ஆஸ்திரேலியா : சி.வி.சி. வானொலி : டி.சர்ட், தொப்பி, டவல், கங்காரு பொம்மை, பேனா, கைப் பட்டை ரப்பர்-2, 2008 நாள்காட்டி, பூமராங், ஸ்டிக்கர், கிருஸ்துவ இலக்கிங்கள் , சி.டி .

அமெரிக்கா : வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா : புதிய நிகழ்ச்சி நிரல் புத்தகம், புத்தக வடிவ நாள்காட்டி.

வத்திகான் : வத்திகான் வானொலி : தமிழ் மற்றும் ஆங்கில மாத இதழ்கள்.

ஆஸ்திரேலியா : ஹெச்.சி.ஜெ.பி : புதிய நிகழ்ச்சி நிரல் பட்டியல், இலவச கடித உரை, செய்தி இதழ், வண்ண அட்டை, தபால் தலைகள்.

இங்கிலாந்து : ஃபீபா வானொலி : புதிய நிகழ்ச்சி நிரல் பட்டியல்.

கனடா : ரேடியோ கனடா இண்டர்நேசனல் : புதிய நிகழ்ச்சி நிரல் பட்டியல், ஸ்டிக்கர்.

அமெரிக்கா : கிறிஸ்துவ அறிவியல் சென்டினல் ரேடியோ : புதிய நிகழ்ச்சி நிரல் பட்டியல், சென்டினல்இதழ்கள்.

இங்கிலாந்து : பிபிசி உலக சேவை (ஆங்கிலப் பிரிவு) : புதிய நிகழ்ச்சி நிரல் பட்டியல்.

நெதர்லாந்து : ரேடியோ நெதர்லாந்து : புதிய நிகழ்ச்சி நிரல் பட்டியல், வெவ்வேறு வண்ணங்களில் மூன்று சிறிய ஸ்டிக்கர்கள்.